Sunday, January 19, 2025

Tag: வவுனியா

வவுனியாவில் மின்னல் தாக்கி பெண் மரணம்!

வவுனியா, மாமடுவில் மின்னல் தாக்கத்துக்கு இலக்கான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது. அட்டமஸ்கடவையைச் சேர்ந்த சந்திரலதா (வயது-49) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். ...

Read more

வவுனியாவில் குருதிச் சோகையால் கர்ப்பிணிகள் அதிகம் பாதிப்பு!!

பொருண்மியம் நலிந்த கிராமங்களைச் சேர்ந்த கர்பிணித்தாய்மார்களுக்கு அதிகமாக குருதிச்சோகை ஏற்படுகின்றது என்று வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் எம். மகேந்திந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற ...

Read more

வவுனியாவில் கோர விபத்து!! – முதியவர் உயிரிழப்பு!!

வவுனியா, தாலிக்குளத்தில் நேற்று நடந்த விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னார் வீதியூடாகச் சைக்கிளில் சென்ற முதியவரை, அதேதிசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் பின்புறமாக மோதியது என்று ...

Read more

ஹையேஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

வவுனியா, புளியங்குளத்தில் நேற்றுக் காலை நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பஞ்சநாதன் குகேந்திரன் (வயது-44) என்பவரே உயிரிழந்தவராவார். புளியங்குளம் பாடசாலைக்கு முன்பாக இந்த விபத்து நடந்துள்ளது. வவுனியா ...

Read more

தாண்டிக்குளத்தில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!!

வவுனியா, தாண்டிக்குளத்தில் ரயிலுடன் மோதுண்டு, உயிரிழந்த ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, ஈஸ்வரிபுரத்தைச் சேர்ந்த மைக்கல் தினகரன் (வயது-44) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று ...

Read more

வவுனியாவில் இரகசியமாக இயங்கிய விடுதி – பெண்கள் உட்படப் பலர் கைது

வவுனியாவில் விடுதி ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுச் சோதனை செய்யப்பட்டதில் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த விடுதியில் இருந்து 30 துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன. ...

Read more

வவுனியாவில் மீட்கப்பட்டது ஒரு தொகை டீசல்

வவுனியா, கொத்தகாரன்குளத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 550 லீற்றர் டீசல் ஓமந்தைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. புளியங்குளம் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை ...

Read more

இன்னுமொரு உயிரைக் காவு வாங்கிய பெற்றோல் வரிசை!!

வவுனியாவில் பெற்றோல் வரிசையில் காத்திருந்த ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். வவுனியா நகர சபையில் சுகாதார ஊழியராகக் கடமையாற்றும் கொக்குவெளியைச் சேர்ந்த மாணிக்கம் செல்வகுமார் என்ற 44 ...

Read more

வவுனியாவில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு!!

வவுனியா, குடியிருப்புக் குளத்துக்கு அருகில் உள்ள பொதுச் சந்தையின் பின்புறம் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மகாறம்பைக்குளம், கண்ணன் கோட்டத்தைச் சேர்ந்த மூக்கன் சஜீவன் (வயது-38) ...

Read more

வவுனியாவில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா-நொச்சிமோட்டையில் நடந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். வவுனியா பறனட்டகல் கிராமத்தை சேர்ந்த 42 வயதுடைய நபர், தனது மைத்துனருடன் ...

Read more
Page 2 of 4 1 2 3 4

Recent News