Tuesday, September 10, 2024

உள்ளுர்

யாழில் தபால் நிலைய ஊழியரின் வீடு தீக்கிரை…! காவல் நிலையத்தில் முறைப்பாடு

யாழ்ப்பாணம் (jaffna) - வடமராட்சி கிழக்கு பகுதியில் தபால் நிலைய ஊழியர் ஒருவரின் வீடு தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் நேற்றிரவு (06.08.2024)  வடமராட்சி கிழக்கு -...

Read more

புதுக்குடியிருப்பில் இருவர் கைது

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் ஐந்து கடைகள் மற்றும் ஆலய உண்டியலை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம்...

Read more

கிளிநொச்சி – இரணைமடு குளத்து நீர் வீண் விரயம்: மக்கள் குற்றச்சாட்டு

கிளிநொச்சி - இரணைமடு குளத்து நீர் அளவுக்கு அதிகமாக திறந்து விடப்பட்டு வீண் விரயமாவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கிளிநொச்சி பாரிய நீர்ப்பாசன குளமான இரணை மடுகுளத்தில்...

Read more

மன்னாரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இளம் தாயின் மரணம்: தண்டனைக்கு உறுதியளித்த எம். பி

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாயின் மரணத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.இந்த...

Read more

யாழில் வயோதிப பெண் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: தங்க நகைகள் கொள்ளை

யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி பகுதியில் தனிமையிலிருந்த பெண் மீது இனந்தெரியாத நபர்கள் சரமாரியான தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரயவந்துள்ளது.குறித்த சம்பவமானது நேற்று (01) இடம்பெற்றுள்ளது.வடமராட்சி கிழக்கு குடத்தனை மேற்கு...

Read more

புதுக்குடியிருப்பில் வர்த்தகருக்கு கொலை அச்சுறுத்தல்

புதுக்குடியிருப்பில் வர்த்தகர் ஒருவருக்கு கும்பலொன்றினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் வர்த்தகர் ஒருவரிற்கு சொந்தமான காணியை முல்லைத்தீவை சேர்ந்த வேறுநபர் ஒருவர்...

Read more

வீட்டிலிருந்து வீசிய கடும் துர்நாற்றம்: யாழில் மீட்கப்பட்ட சடலம்!

யாழ். (Jaffna) இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் இளவாலை பண்டத்திரிப்பு -...

Read more

யாழில் கோவில் நகையை திருடிய பூசகரிடமிருந்து மேலும் 22 பவுண் நகைகள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் (Jaffna) கோவில் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதாகிய பூசகரிடம் இருந்து மேலும் 22 பவுண் நகைகளும் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக...

Read more

யாழில் மருந்தகத்தில் இடம்பெற்ற மரண சடங்கு: முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை

யாழில் (Jaffna) உள்ள மருந்தகம் ஒன்றில் உயிரிழந்த உறவினர் ஒருவரின் மரணச்சடங்கு இடம்பெற்ற நிலையில் சுகாதார அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழில் உள்ள வீடு...

Read more

சாய்ந்தமருதில் ஒருவர் தாக்கி கொலை

அம்பாறை - சாய்ந்தமருது பிரதேசத்தில் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று(21) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாய்ந்தமருது 9ஆம் பிரிவு பொலிவேரியன் சுனாமி...

Read more
Page 1 of 50 1 2 50

Recent News