Saturday, January 18, 2025

Tag: மீட்பு

முழங்காவிலில் வீதியோரம் கைவிடப்பட்ட இரு நாள்களேயான சிசு மீட்பு!

அக்கராயன், முழங்காவில் வீதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பிறந்து இரண்டு அல்லது முன்று நாள்களேயான சிசு ஒன்று இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. பிரதான வீதிக்கு அருகே உள்ளக வீதியொன்றில் ...

Read more

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் மீட்கப்பட்ட 300 லீற்றர் டீசல்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read more

கிளிநொச்சியில் பதுக்கிய 31 பரல் எரிபொருள் மீட்பு!!

கிளிநொச்சி நகரை அண்மித்த நவபுரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31 பரல்களில் டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி நகருக்குள் சட்டத்துக்கு முரணான வகையில் ...

Read more

கடலுக்குச் சென்ற மீனவர் மரணம் – சோகமயமானது குருநகர்!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை கடற்பகுதியில் மீனவர் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. குருநகர் ஐஸ்பழ வீதியை சேர்ந்த திகாரி நைனாஸ் என்ற 57 வயது நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ...

Read more

அம்பாள்குளத்தில் இளைஞரின் உடலம் மீட்பு!

கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாங்குளம், ஊற்றுப்புலத்தைச் சேர்ந்த ரகு (வயது-19) என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் குளத்துக்கு ...

Read more

வீட்டில் இருந்து சென்றவருக்கு நேர்ந்த துயரம்! – தீவிர விசாரணை!

வவுனியா, குடியிருப்புக்குளுத்துக்கு அருகில் உள்ள பொதுச் சந்தையின் பின்புறம் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மகாறம்பைக்குளம், கண்ணன் கோட்டத்தைச் சேர்ந்த மூக்கன் சஜீவன் என்ற 38 ...

Read more

வவுனியாவில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு!!

வவுனியா, குடியிருப்புக் குளத்துக்கு அருகில் உள்ள பொதுச் சந்தையின் பின்புறம் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மகாறம்பைக்குளம், கண்ணன் கோட்டத்தைச் சேர்ந்த மூக்கன் சஜீவன் (வயது-38) ...

Read more

யாழில் இளம் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழுப் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் ஊரெழு மேற்கு கணேசா வித்தியசாலைக்கு ...

Read more

வத்தளை நபர் முல்லைத்தீவில் சடலமாக மீட்பு!!

வத்தளை – எலகந்த பகுதியை சேர்ந்த ஒருவர் முல்லைத்தீவு – பாலிநகரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாலிநகரில் உள்ள விடுதியொன்றின் அறையிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த அறையில் அவர் ...

Read more

வல்வெட்டித்துறையில் துப்பாக்கி ரவைகள் மீட்பு!!

வல்வெட்டித்துறை, பொலிகண்டியில் நேற்றுமுன்தினம் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பெட்டி ஒன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட ரவைகள் விசேட ...

Read more
Page 2 of 3 1 2 3

Recent News