Sunday, January 19, 2025

Tag: மன்னார்

மன்னாரில் 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்! – அக்காவின் கணவர் கைது!

மனைவியின் சகோதரியான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் 26 வயது நபர் ஒருவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று ...

Read more

தமிழகத்துக்கு தஞ்சம் கோரி தப்பியோடும் தமிழ் மக்கள்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் இன்று காலை கடல் மார்க்கமாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர். மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்ட ஒரே ...

Read more

பெருந்தொகை கொக்கெய்ன் போதைப் பொருள் வடக்கில் மீட்பு!

ஒரு கிலோகிராம் 532 கிராம் கொக்கெய்ன் போதைப் பொருள் மன்னார் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலாலிஸரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மாவட்டக் குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினருக்குக் கிடைத்த ...

Read more

தமிழகத்துக்கு தொடர்ந்தும் தப்பிச் செல்லும் மக்கள்!!

தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமிழர்கள் தஞ்சம் கோரித் தமிழகம் சென்றுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளனர். ...

Read more

7 கடல் மைல் நீந்திச் சென்று தமிழகத்தில் தஞ்சம் கோரிய இளைஞர்!

கடலில் நீந்திக் கரைநேர்ந்த மன்னாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தமிழகக் கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக மன்னாரைச் சேர்ந்த 6 பேர் ...

Read more

மணல் திட்டில் தவித்த இலங்கைக் குடும்பம்! – 30 மணிநேரத்தின் பின் மீட்பு!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கைக்குழந்தையுடன் அகதிகளாகத் தமிழகத்துக்குச் சென்ற 5 பேர் கொண்ட குடும்பம் ஒன்று முப்பது மணிநேரத்தின் பின்பு இந்தியக் கரையோரக் காவல் ...

Read more

இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற இரு குடும்பங்கள்!!

தலைமன்னாரில் இருந்து கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இரு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படகு மூலம் நேற்றுப் புதன்கிழமை அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர். ...

Read more

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ பக்திபூர்வமான நடைபெற்ற திருக்கேதீச்சர கும்பாபிஷேகம்!

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நேற்றுக் காலை பக்திபூர்வமாக நடைபெற்றது. திருக்கேதீச்சர ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ ...

Read more

வைத்தியசாலைக்குள் கத்திக்குத்து! – மன்னாரில் பெரும் களேபரம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று காலை நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் தங்கிச் சிகிச்சை பெற்றுவந்த நொச்சிக்குளத்தைச் சேர்ந்த ஒருவர் ...

Read more

இந்தியாவிலிருந்து வந்த சண்டைக் கோழிகள் சிக்கின!

சேவல் சண்டைக்காக இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 50 சண்டை கோழிகளை மன்னாரில் வைத்து கடந்த 9 ஆம் திகதி கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். படகு ஒன்றின் மூலம் கொண்டுவரப்பட்ட ...

Read more
Page 1 of 2 1 2

Recent News