Wednesday, January 15, 2025

Tag: பொலிஸார்

ஊரடங்கு நேரத்தில் நடமாடிய 9 பேர் யாழ். பொலிஸாரால் கைது!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறி நடமாடிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாரின் விசேட வீதிச் ...

Read more

மக்கள் முன்னணியின் அலுவலகத்துக்கு முன்பாக பொலிஸார் குவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்துக்கு முன்பாக பொலிஸார் குவிக்கப்பட்டு இன்றைய தினம் ஒரு குழப்பமான நிலை ஏற்பட்டது. சமகால நிலைமைகள் தொடர்பாக தமிழ் தேசிய ...

Read more

ஊரடங்கு உத்தரவையும் மீறி மக்கள் போராட்டம்!! – அடக்க பொலிஸார் கடும் முயற்சி!!

இலங்கையில் ஊரடங்குக் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் இன்று பல இடங்களில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பேராதனைப் பல்கலைக் கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் நீர்த் ...

Read more

யாழில் சந்தேகநபரைத் தேடிச்சென்ற பொலிஸார் மீது தாக்குதல்!!

சந்தேகநபர் ஒருவரைத் தேடிச் சென்ற சுன்னாகம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது நேற்றுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் 5 ...

Read more

புத்தாண்டு பயண தகவல்களை பேஸ்புக்கில் பதிவிடாதீர்கள்!! – பொலிஸார் விடுத்துள்ள அவசர அறிவித்தல்!

தமிழ் - சிங்களப் புத்தாண்டின் போது மேற்கொள்ளப்படும் பயணங்கள் தொடர்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா ...

Read more

யாழ். நகரப் பகுதியில் இளைஞனின் சடலம்!

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள உணவுக் களஞ்சியம் ஒன்றில் இளைஞர் ஒருவரின் உடல் தூக்கிட்ட நிலையில் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. 38 வயதுடைய இளைஞர் ஒருவரே சடலமாக ...

Read more

வீட்டுக்குள் ஹெரோயின் பொதி செய்த பெண்கள்!! – சுற்றிவளைத்துப் பிடித்த பொலிஸார்!

கொழும்பு, முகத்துவாரம் மோதர உயன வீட்டுத் தொகுதியிலுள்ள வீடொன்றில் பாரிய அளவில் ஹெரோயின் பொதி செய்துகொண்டிருந்த ஆறு பெண்களை, 28 லட்ச ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் போதைவஸ்து ...

Read more

ஆர்ப்பாட்டத்தில் பொலிஸால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு படைத்தரப்பு கடும் அழுத்தம்!

பொலிஸார் பலப்பிரயோகம் மேற்கொண்டதில் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தாய் ஒருவருக்கு, பொலிஸாரால் அழுத்தம் கொடுக்கப்படுகின்றது என்று கூறப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, ஜனநாயக ...

Read more

யாழில் மஹிந்தவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தோருக்கு எதிராக பொலிஸார் விசாரணை!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வந்திருந்தபோது எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் இணைந்து செயற்பட்டமை தொடர்பாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா ...

Read more

பதின்ம வயதுச் சிறுமிகள் புதுமாத்தளனில் மாயம்!

முல்லைத்தீவு, புதுமாத்தளனைச் சேர்ந்த இரு மாணவிகளைக் காணவில்லை என்று முல்லைத்தீவுப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 14 மற்றும் 15 வயதுடைய இரு மாணவிகளையே காணவில்லை என்று ...

Read more
Page 9 of 10 1 8 9 10

Recent News