Wednesday, January 15, 2025

Tag: பொலிஸார்

நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம்!! – பலரைக் கைது செய்தது பொலிஸ்!

நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகே எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த இளைஞர், யுவதிகள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 ஆண்களும் 2 பெண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தன்னெழுச்சி போராட்டத்தில் ...

Read more

பிரான்பற்றில் வீட்டில் இருந்த 16 வயதுச் சிறுமி தீயில் கருகி மரணம்!! – பொலிஸார் தீவிர விசாரணை!

சண்டிலிப்பாய், பிரான்பற்றில் தீப்பிடித்து 16 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். தீப்பிடித்தமைக்கான காரணம் சரிவரத் தெரியவில்லை. இன்று மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மகாஜனாக் கல்லூரியில் க.பொ.த. ...

Read more

கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டதால் காலிமுகத் திடலில் பதற்றம்!!

கொழும்பு, காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் 3 வாரங்களுக்கு மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்று அந்தப் பகுதிகளில் பெருமளவிலான கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டதால் ...

Read more

அலரி மாளிகை முன்பாக ஏற்பட்ட பதற்றம்!! – பொலிஸாரின் செயற்பாட்டால் வீதியில் அமர்ந்த மக்கள்!

அலரி மாளிகை முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் இன்று காலை அமைதியின்மை ஏற்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தைப் பொலிஸார் இன்று அதிகாலை அகற்றியதை அடுத்தே அங்கு அமைதியின்மை ...

Read more

தங்கச் சங்கிலிகள் திருட்டு நால்வர் கைது!!

தங்கச் சங்கிலிகளைத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தருமபுரம் பொலிஸார் தெரிவித்தனர். திருடிய தங்கச் சங்கிலிகளை வாங்கினர் என்ற குற்றச்சாட்டிலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read more

ரம்புக்கனை சம்பவம்!!- பொலிஸ் அதிகாரிகள் அனைவரையும் கைது செய்ய உத்தரவு!!

ரம்புக்கனையில் இடம்பெற்ற அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்த கட்டளையிட்ட கேகாலை பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரையும், துப்பாக்கிப் பிரயோகத்துடன் ...

Read more

வர்த்தகரை கொலை செய்ய திட்டமிட்ட குழு!!- சுற்றிவளைப்பில் கைது!!

வர்த்தகர் ஒருவரை கொலை செய்வதற்கு முயற்சி செய்தமை தொடர்பில் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கட்டுநாயக்க – ஹீனடியன பிரதேசத்தில் குறித்த சந்தேகநபர்கள் கைது ...

Read more

பொழும்பில் பொலிஸாரால் நிரந்தர வீதித் தடை!!- சுற்றுலாவிகள் பெரும் பாதிப்பு!!

கொழும்பில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்போர், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் 'கோத்தாகோகம' ஆகிய பிரதேசங்களுக்குள் நுழைந்துவிடாத வகையில், பிரதான வீதிகளில் நிரந்தர இரும்பு ...

Read more

வன்முறைகள் விபரீதமாகும்!!- சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸாருக்கு எச்சரிக்கை!!

கொழும்பை அண்மித்துள்ள ஒரு சில வீதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வீதித் தடைகளில் கூரிய ஆணி போன்ற கம்பிகளை பொருத்தி கறுப்பு நிற பொலித்தீனால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் ...

Read more

யாழ். நகரில் பொலிஸார் என்று கூறி எரிவாயு சிலிண்டர் வழிப்பறி!! – ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டர் கொண்டு சென்ற ஒருவரை வழிமறித்த இனந்தெரியாதவர்கள் தற்களை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் என்று கூறி மிரட்டி எரிவாயு சிலிண்டரையும், ...

Read more
Page 7 of 10 1 6 7 8 10

Recent News