Friday, January 17, 2025

உள்ளுர்

யாழில் பழுதடைந்த தயிரினை விற்பனைக்கு வைத்திருந்த நபர்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

(Jaffna) நகர் பகுதியில் பழுதடைந்த தயிரை விற்பனைக்காக வைத்திருந்த பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலையத்தை நடாத்தி சென்றவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகரினால்...

Read more

கல்முனையில் வைத்தியசாலைகளுக்கு கையளிக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள்

கல்முனையில் பிராந்திய வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு  இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது கல்முனை (Kalmunai) பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பிராந்திய பணிப்பாளர் வைத்திய...

Read more

யாழ் சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் புகுந்து வைத்திய அத்தியட்சகர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் மீது வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த  இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்ட வைத்தியர்கள் சிலர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்....

Read more

யாழிலுள்ள சில சிறுவர் இல்லங்கள் தொடர்பில் விசாரணையில் வெளிவந்த தகவல்

(Jaffna) தெல்லிப்பழை(Tellippalai) பகுதியில் ஆட்கள் தங்குவதற்கு உகந்த இடமல்லாத இடத்தில் சிறுவர் இல்லங்கள் நடத்தி வந்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கடந்த தை மாதம் 03 மலையக...

Read more

யாழில் மாணவிகள் குளிக்கும் காட்சிகள் பதிவானதாக சந்தேகம்: விசாரணை ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) மாணவிகள் தங்கி இருந்த இல்லம் ஒன்றில் அவர்கள் குளிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குறித்த விடயம் தொடர்பில் பிரதேச செயலக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு...

Read more

முல்லைத்தீவில் அதிகாலை வாள் வெட்டு: இருவர் படுகாயம்

முல்லைத்தீவு (Mullaitivu) பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த வாள்வெட்டு சம்பவமானது இன்று (2) அதிகாலை மாந்தை கிழக்கு - பாலிநகர்...

Read more

யாழில் பாரிய பணமோசடி: மானிப்பாய் பகுதியை சேர்ந்த பெண் கைது

யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த இளைஞன் ஒருவரிடம் 50 இலட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அந்தவகையில், யாழ். மானிப்பாய் (Manipay) பகுதியை சேர்ந்த குறித்த...

Read more

முச்சக்கர வண்டி – வேன் மோதிய விபத்தில் ஒருவர் பலி

புத்தளம் - அனுராதபுரம் பிரதான வீதியின் கருவலகஸ்வெவ 7ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அனுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்றும்...

Read more

யாழில் புடவைக்கடை மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

யாழில் (jaffna) புடவைக்கடை ஒன்றின் மீது மர்ம நபர்கள் சிலரால் பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தாக்குதல் சம்பவமானது யாழ்ப்பாணம் - நெல்லியடி...

Read more

பறவைக் கூண்டிலிருந்து வெளிவந்த போதைப்பொருள் : வியப்பில் காவல்துறை

பறவைக் கூண்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 75 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். சந்தேக...

Read more
Page 3 of 50 1 2 3 4 50

Recent News