Friday, January 17, 2025

Tag: TT

ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் நடத்திய விபசார விடுதி! – அதிர்ச்சியடைந்த பொலிஸார்!!

சட்டத்தின் பிடியில் சிக்காமல் சூட்சுமமான முறையில், ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் தம்புத்தேகம பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், ஐந்து பெண்களையும் ...

Read more

யாழ்ப்பாணம் ஊடாக இலங்கை வரவுள்ள இந்தியப் பிரதமர்!! – வெளியாகியுள்ள தகவல்!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாகவே இம்முறை இலங்கை வருவார் என தகவல் வெளியாகியுள்ளது. இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி, இந்த ...

Read more

சந்திக்க சென்ற கூட்டமைப்பை கடைசி நேரத்தில் காலைவாரிய கோட்டாபய!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பு இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவைச் சந்திப்பதற்காக கொழும்பு சென்ற ...

Read more

அரசாங்கத்துக்கு எதிராகத் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்!! – ஜனாதிபதி செயலகம் முற்றுகை!!

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக இன்று மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு, காலி முகத்திடல் வீதியின் போக்குவரத்துகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டன. ...

Read more

ஊர்காவற்றுறையில் கர்ப்பிணிப் பெண் அடித்துக் கொலை!! – சந்தேகநபர் கைது!!

2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 மாதக் கர்ப்பிணி ஒருவர் ஊர்காவற்றுறையில் கொடூரமாக அடிததுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முதன்மைச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவில் ...

Read more

நாய்குட்டியின் நகக்கீறல் குடும்பஸ்தர் உயிரை பறித்தது!!- யாழில் சம்பவம்!!

3 மாதம் நிரம்பிய நாய்க் குட்டியின் நகக்கீறலைக் கவனிக்காமலிருந்தமையால் ஒருவர் உயிரிழந்துள்ளார். தம்பித்துரை வீதி பண்டத்தரிப்பைச் சேர்ந்த 48 வயதுடைய காருண்யசிவம் ஆனந்தராசா என்பவரே நேற்று மதியம் ...

Read more

இன்றைய ராசிபலன்- 15.03.2022

மேஷம் பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களின் ...

Read more

பேஸ்புக் நண்பர்கள் களியாட்டம்! – வளைத்துப் பிடித்தது பொலிஸ்!!

வென்னப்புவ – வயிக்கால பகுதியிலுள்ள ஹொட்டலொன்றில் சமூக வலைத்தளத்தினூடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகப்புத்தகத்தின் ஊடாக தெரிந்துகொண்ட குழுவினர் போதைப்பொருட்களுடன் ...

Read more

பஸ் கட்டணங்களும் அதிகரிப்பு – வெளியான திடீர் அறிவிப்பு!!

புதிய பஸ் கட்டண அதிகரிப்புக்கு அமைய, 17 ரூபாவாக காணப்பட்ட ஆகக் குறைந்த பஸ் கட்டணம், 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இன்று இந்த ...

Read more

மொட்டுக் கட்சியை உரிமைகோர முடியாது பஸில்!! – கிளம்பியது எதிர்ப்பு!!

மொட்டு கட்சியை பஸில் ராஜபக்ச உருவாக்கவில்லை. மாறாக விமல் வீரவன்ச, உதயகம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் நாட்டு மக்கள் இணைந்து கட்டியெழுப்பிய அரசியல் சக்திக்கு அவர் 'ஶ்ரீலங்கா ...

Read more
Page 7 of 8 1 6 7 8

Recent News