Sunday, January 19, 2025

Tag: TT

எரிபொருளுக்காக வரிசையில் நின்ற லொறி மோதி முதியவர் உயிரிழப்பு!! – யாழ்ப்பாணத்தில் சோகம்!

சைக்கிளில் சென்ற முதியவர் லொறி மோதியதில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று நண்பகல் அச்சுவேலி - தெல்லிப்பழை வீதியில் நடந்துள்ளது. அச்சுவேலி, பத்தமேனியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை கனகரட்ணம் ...

Read more

கோத்தாபய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!! – பல கட்சிகள் ஆதரவு!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றப்பிரேரணையும் முன்வைக்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ள ...

Read more

மூதாட்டியை கொலை செய்து தோடு அபகரிப்பு!! – இலங்கையில் கோரச் சம்பவம்!

மூதாட்டி ஒருவரை கொலை செய்து அவரின் காதணியை திருடிச்சென்ற சம்பவம் தலவாக்கலை – வட்டகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, நேற்று முன்தினம் பிற்பகல் சடலம் ...

Read more

நிதியமைச்சரை நியமிக்க கோத்தாபய தீவிரம்!! – தெறித்து ஓடும் எம்.பிக்கள்!!

நிதியமைச்சராகப் பதவியேற்ற ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி பதவி விலகியுள்ள நிலையில், நிதியமைச்சர் பதவியை ஏற்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அரசாங்கம் மற்றும் ஜனாதிபதிக்கு ...

Read more

நிதியமைச்சர், ஆளுநர் இல்லை!! – ஆனாலும் 118 பில்லியனை அச்சிட்ட மத்திய வங்கி!!

இலங்கையில் தற்போது நிதியமைச்சர் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பதவிகள் வெற்றிடமாக உள்ளபோதும், இலங்கை மத்திய வங்கி நேற்றும் நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி ...

Read more

அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக்கொண்ட 44 எம்.பிக்கள்!! – பெரும்பான்மை பலத்தை இழந்தது பெரமுன அரசாங்கம்!

நாடாளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு வழங்கி வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். அதையடுத்து நாடாளுமன்றத்தில் பொதுஜன பெரமுன அரசு பெரும்பான்மைப் பலத்தை இழந்துள்ளது. இன்று ...

Read more

போராட்டக்காரர்களுடன் இணைந்த பொலிஸ் அதிகாரி!!- கரகோசம் எழுப்பி வரவேற்பு!!

கொட்டாவ பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது மக்களுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் இணைந்து போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளார். 'சீருடை அணிந்திருந்தாலும் நாங்களும் மக்களுடன் இருப்போம்' என்று பொலிஸ் அதிகாரி ...

Read more

முன்னாள் மின்சக்தி அமைச்சர் வீட்டுக்கு முன்பாகப் பெரும் பதற்றம்!! – தீயிட்டுக் கொழுத்திய மக்கள்!!

முன்னாள் மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே வீட்டின் முன்பாகப் பெரும் பதற்ற நிலைமை தோன்றியுள்ளது. பிலியந்தலையில் உள்ள அவரது வீட்டுக்கு முன்பாகப் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடி ...

Read more

கெஞ்சும் கோட்டாபய!! – இரக்கம் காட்ட மறுத்த சஜித் தரப்பு!!

தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகளும் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்க வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை பிரதான எதிர்க்கட்சியான ...

Read more

முறிகண்டியில் கோர விபத்து!! – இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்!!

மாங்குளம், முறிகண்டிப் பகுதியில் நடந்த விபத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேச சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று மதியம் இந்த விபத்து நடந்துள்ளது. ...

Read more
Page 5 of 8 1 4 5 6 8

Recent News