Saturday, January 18, 2025

Tag: யாழ்ப்பாணம்

யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்ற இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. துணைத் தூதரகம் இயங்கும் வீட்டின் மீது இனந்தெரியாதவர்கள் ...

Read more

3 குடும்பங்கள் மழையால் பாதிப்பு!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 3 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் ...

Read more

யாழில் மீண்டும் அதிகரிக்கும் வாள்வெட்டு – ஆளுநருக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்புப் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை நால்வரடங்கிய குழுவால் நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்தார். சிவானந்தன் ஜெயக்குமார் (வயது 42) ...

Read more

இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகளை துருவும் அமெரிக்க செனட் சபை!

வலி. வடக்கில் பாதுகாப்புத் தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் அமெரிக்க செனட் பிரதிநிதிகள் குழு நேற்று ஆராய்ந்துள்ளது. யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள செனட் குழுவினர், வலி. வடக்கு ...

Read more

யாழில் குளித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுமியை வீடியோ எடுத்தவருக்கு கவனிப்பு!

கோப்பாய் இராசவீதியில் உள்ள வீடொன்றில் குளித்துக் கொண்டிருந்த 17 வயதுச் சிறுமியை வீடியோ பதிவு செய்த இளைஞர் ஒருவர் அந்தப் பகுதி மக்களால் நன்றாகக் கவனிக்கப்பட்டு கோப்பாய் ...

Read more

யாழ்ப்பாணத்தில் முளைக்கும் காவலரண்கள்! – வீதிக்கு இறங்கும் இராணுவம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் முக்கியமான இடங்களில் இராணுவக் காவலரண்கள் அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது ...

Read more

எமனாக மாறிய சுற்றுலா! – பளையில் நடந்த கோரச் சம்பவம்!

பளை, இத்தாவிலில் பஸ்ஸில் இருந்து தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று நடந்துள்ளது. கொடிகாமம் மீசாலையைச் சேர்ந்த குகதாசன் விமல்ராஜ் என்ற 47 வயது ...

Read more

யாழ்ப்பாணத்தில் சிக்கிய பெரும் தொகை மாவா பாக்கு!!

கோப்பாயில் 3 கிலோ மாவா போதைப் பாக்குடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். வீடொன்றில் மாவா போதைப் ...

Read more

யாழில் இருந்து சென்ற சொகுசு பஸ் கவிழ்ந்து மூவர் உயிரிழப்பு! – வெளிவந்த புதிய தகவல்கள்!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு பயணிகள் பஸ் இன்று அதிகாலை வவுனியாவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக சித்த மருத்து பீட ...

Read more

யாழ்ப்பாணத்தை மிரட்டும் வாள்வெட்டு! – இளைஞர் படுகாயம்!

யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் இன்று அதிகாலை நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தனியார் விடுதி ஒன்றில் பாதுகாப்பு ஊழியராகக் கடமையாற்றும் இளைஞர் மீது, மோட்டார் சைக்கிளில் ...

Read more
Page 3 of 29 1 2 3 4 29

Recent News