Saturday, January 18, 2025

Tag: மீட்பு

யாழில் தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டவர்கள் கைது! – ஒரு கோடி ரூபா பெறுமதியான நகைகள் மீட்பு!

ஊர்காவற்றுறைப் பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களாக வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டக் ...

Read more

போதைப் பொருள்கள் கிளிநொச்சியில் மீட்பு!!

கிளிநொச்சி, பாரதிபுரத்தில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிராம் ஐஸ் போதைப் பொருளும், 5 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளும், 49 போதை மாத்திரைகளும் நேற்றுக் ...

Read more

கிளிநொச்சியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு! – கொலை எனச் சந்தேகம்!

கிளிநொச்சி, புதுமுறிப்புக் குளத்தின் நீர்ப்பாசன வாய்க்காலில் வெட்டுக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை வீதியால் சென்றவர்கள் வாய்க்காலில் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்துப் ...

Read more

25 வயது இளைஞன் சடலமாக மீட்பு! – 5 வருடக் காதல் காரணமா?

ஏழாலையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் வீட்டில் இருந்து சலடமாக மீட்கப்பட்டுள்ளார். சசிக்குமார் லக்சன் என்ற 25 வயது இளைஞரே உயிரிழந்தவராவார். வீட்டில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் ...

Read more

கிளிநொச்சியில் வெட்டுக்காயத்துடன் இளைஞர் மீட்பு!

கிளிநொச்சி, விசுவமடுவில் உள்ள இலங்கை வங்கிக் கிளையின் மேல் மாடியில் இளைஞர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். அந்த இளைஞர் தருமபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக ...

Read more

மாதகலில் சிக்கிய கேரளக் கஞ்சா!!

யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் 60 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இன்று அதிகாலை 2 ...

Read more

யாழ். நகரப் பகுதியில் இளைஞரின் சடலம்! – பொலிஸார் தீவிர விசாரணை!

யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த அன்னலிங்கம் கரிசாந்தன் என்ற 35 வயது இளைஞரின் ...

Read more

பெருந்தொகை கைக்குண்டுகள் யாழ்ப்பாணத்தில் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் 111 கைக்குண்டுகள் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவாலி, அட்டகிரி பகுதியில் காணி ஒன்றை அதன் உரிமையாளர் துப்புரவு செய்தபோதே ...

Read more

யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கிய சடலத்தால் பரபரப்பு!!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவடிநிலை கடலில் ஆண்ணொருவரின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடற்தொழிலாளர்களின் வலையில் சடலம் சிக்கிய நிலையில் இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை. கடற்தொழிலாளர்களால் ...

Read more

வீட்டு அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் தம்பதி – வல்வெட்டித்துறையில் பயங்கரம்!

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை நெடிகாட்டில் இளம் கணவனும் மனைவியும் தீயில் எரிந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் வீட்டில் உள்ள அறை ஒன்றிலேயே இருவரது ...

Read more
Page 1 of 3 1 2 3

Recent News