Saturday, January 18, 2025

Tag: பொலிஸார்

குரைத்த நாயை சுட்டுக்கொன்ற அமைச்சர் லோகான் ரத்வத்தேயின் காவலர்கள்! – யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ள பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்கஅமைச்சர் லோகான் ரத்வத்தேயின் மெய்ப்பாதுகாவலர்கள் வளர்ப்பு நாய் ஒன்றைச் சுட்டுக் கொன்றுள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இந்தச் ...

Read more

யாழ். நகரப் பகுதியில் இளைஞரின் சடலம்! – பொலிஸார் தீவிர விசாரணை!

யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த அன்னலிங்கம் கரிசாந்தன் என்ற 35 வயது இளைஞரின் ...

Read more

வல்வெட்டித்துறையில் கைவரிசை காட்டிய இருவர் கைது!!

வல்வெட்டித்துறை பகுதியில் பல்வேறு திருட்டுக்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காங்கேசன்துறை குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் நேற்றுமுன்தினம் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ...

Read more

கோப்பாயில் கைப்பற்றப்பட்ட போதை ஊசிகள்! – பொலிஸார் அதிரடி வேட்டை!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் போதை ஊசி மருந்துகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட ...

Read more

சிறாருக்கு மது பருக்கிய இளைஞன் கைது!!

சிறுவர்கள் இருவரை கட்டாயப்படுத்தி மது பருக்கிய குற்றச்சாட்டில் 25 வயது இளைஞர் ஒருவர் ஓயமடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களும் பத்து மற்றும் ஐந்து ...

Read more

ஹெரோய்ன் வியாபாரிகள் மீதான வேட்டை தொடர்கிறது!- ஒரு வாரத்தில் 6 பேர் கைது!

கொக்குவில் பகுதியில் உயிர்கொல்லி ஹெரோய்ன் போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் பெண் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து இந்த வாரத்தில் 6 வியாபாரிகள் ...

Read more

13 வயதுச் சிறுமியை கர்ப்பமாக்கிய 73 வயது முதியவர் இருபாலையில் கைது!!

13 வயதுச் சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 73 வயது முதியவர் ஒருவர் யாழ்ப்பாணம், இருபாலையில் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ...

Read more

பொலிஸாரின் குறி தவறியதில் 29 வயதுப் பெண் உயிரிழப்பு!!

கம்பஹா - தங்கோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 29 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். தங்கோவிட்ட பிரதேசத்தில் உள்ள மதுபானசாலைக்கு ...

Read more

கட்டுநாயக்கவில் சிக்கியது கோடிக் கணக்கான நகைகள்!!

17 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்த மூவரிடமிருந்து ...

Read more

வத்தளையில் 21 மடிக்கணினிகளை திருடிய இரண்டு பேர் கைது!!

வத்தளையிலுள்ள தனியார் நிறுவனமொன்றின் களஞ்சியசாலையில் இருந்து 21 மடிக்கணினிகளை திருடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எலகந்த மற்றும் மாதின்னாகொட பகுதிகளை சேர்ந்த 26 மற்றும் 32 ...

Read more
Page 2 of 10 1 2 3 10

Recent News