Saturday, January 18, 2025

Tag: பாடசாலை

பிரபல பாடசாலையில் மாணவர்களுக்கு மூச்சுத் திணறல்! – 50 பேர் மருத்துவமனையில்!

பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 50 மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூச்சுத் திணறலுக்கு ஆளாகிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று ...

Read more

பாடசாலை நேரத்தில் தியெட்டரில் மாணவர்கள்! – வடக்கு கல்வி அமைச்சு அவதானம்!

முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை மாணவர்களை பாடசாலை நேரத்தில் தனியார் கல்வி நிறுவனமொன்று திரையரங்குக்கு அழைத்து சென்றமை தொடர்பாக வட மாகாண கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. ...

Read more

உயர்தர பரீட்சையை பிற்போட்டால் 10,000 பாடசாலைளை மூடநேரிடும்!- கல்வி அமைச்சர் விளக்கம்!!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை திகதியை பிற்போட்டால் 10 ஆயிரம் பாடசாலைகளை ஒரு மாதகாலத்துக்கு மூட வேண்டி ஏற்படுகின்றது. சாதாரண தர பரீட்சையையும் உரிய காலத்தில் ...

Read more

மாணவர்களுக்கு சத்துணவு கஞ்சி!!

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சி வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் இன்று முதல் அனைத்து பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்படுகின்றது என்று சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. ...

Read more

நல்லூரில் பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையில் பயிலும் 14 வயது மாணவர் ஒருவர், அதிபரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகத் ...

Read more

திங்கட்கிழமை முதல் வாரத்தின் 5 நாள்களும் பாடசாலை!!

அடுத்த வாரம் முதல் வாரத்தின் 5 நாள்களும் பாடசாலைகள் வழமைபோன்று நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இன்று கல்வி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் ...

Read more

இந்தவாரம் புதன்கிழமையும் பாடசாலையை திறக்கத் தீர்மானம்!

நாளை ஆரம்பமாகவுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் முன்னெடுக்குமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது. திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் ...

Read more

பாடசாலைகள் தொடர்பில் வெளியான தகவல்!!

அடுத்தவாரம் மூன்று நாள்களுக்கு மட்டுமே பாடசாலை நடைபெறும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மட்டுமே பாடசாலைகள் நடைபெறும். வியாழக்கிழமை போயா தினமாகும். வெள்ளிக்கிழமை ...

Read more

பாடசாலை ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவித்தல்!

திங்கட்கிழமை 25ஆம் திகதி முதல் பாடசாலை கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் திட்டமிட்டபடி வாரத்தில் 3 நாள்கள் நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் ...

Read more

பெற்றோர் கண் முன் 7 வயது சிறுவனை இழுத்துச்சென்ற முதலை

பெற்றோருடன் வாவியில், குளித்துக் கொண்டிருந்த போது 7 வயது மகனை முதலை இழுத்துச்சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சிகிரியா பிரதேசத்தில் உள்ள ஆறொன்றில் குளித்துக் கொண்டிருந்த 7 வயதுடைய ...

Read more
Page 1 of 3 1 2 3

Recent News