Sunday, January 19, 2025

Tag: தமிழகம்

தமிழகம் செல்ல முயன்ற வவுனியாவாசிகள் கைது!

சட்டவிரோதமாக தமிழகத்துக்குச் செல்ல முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம், வேலணையில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் கடற்படையினர் தெரிவித்தனர். நேற்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், ...

Read more

தமிழகத்துக்கு தப்பியோடும் இலங்கையர்கள்! – ஐவர் நேற்றும் தஞ்சம்!!

தமிழகத்தின் இராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள சேரான்கோட்டை கடற்கரை பகுதியில் 2 மாத கைக்குழந்தை மற்றும் ஒரு சிறுமி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இலங்கையர்கள் அகதிகளாக ...

Read more

இலங்கையில் தீவிரமாகும் நெருக்கடி – தமிழகத்துக்கு தஞ்சம் கோரிச் செல்லும் மக்கள்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்துக்குத் தப்பிச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம், காக்கைதீவில் இருந்து 15 பேர் இன்று அதிகாலை தமிழகத்துக்கு தஞ்சம் ...

Read more

வடக்கில் இருந்து தமிழகத்துக்கு படையெடுக்கும் மக்கள்!! – இதுவரை 60 பேர் தஞ்சம்!

இலங்கையில் இருந்து தஞ்சம் கோரி நேற்று வியாழக்கிழமை 18 பேர் தமிழகத்துக்குச் சென்றுள்ளனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரம் பெற்றுள்ள நிலையில், தமிழகத்துக்குச் தஞ்சம் கோரிச் செல்வோரின் ...

Read more

தமிழகத்துக்கு தப்பிச் செல்லும் இலங்கையர்கள்! – பொருளாதார நெருக்கடியால் அவலம்!

தமிழகத்துக்கு தப்பிச் செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு!! - இன்றும் ஒரு குடும்பம் தஞ்சம்! இலங்கையின் மட்டக்களப்பைச் சேர்ந்த மூவர் தஞ்சம் கோரி தமிழகத்துக்குச் சென்றுள்ளனர். இன்று அதிகாலை ...

Read more

தமிழகத்துக்கு படகுகள் மூலம் தப்பியோடிய 19 இலங்கையர்கள்!!

இலங்கையில் இருந்து மேலும் 19 பேர் ஏதிலிகளாக தமிழகத்தின், தனுஷ் கோடிக்குச் சென்றுள்ளனர். அண்மையில் தமிழகத்துக்கு ஏதிலிகளாக சென்ற 20 பேர் தற்போது மண்டபம் முகாமில் தங்க ...

Read more

தஞ்சம் கோரிச் சென்றோர் மண்டபம் அகதி முகாமில்!!

தலைமன்னாரில் இருந்து படகு மூலம் தமிழகத்துக்குச் சென்ற 16 பேரில், 10 பேரை மண்டபம் இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமில் தங்க வைக்குமாறு ராமேஸ்வரம் நீதிமன்றம் நேற்று ...

Read more

தமிழகத்தில் தஞ்சம் கோரியோரின் குடும்பங்களுக்கு இலங்கையில் அச்சுறுத்தல்!!

தமிழகத்துக்கு தஞ்சம் கோரிச் சென்றுள்ள இலங்கையர்களின் குடும்பங்களுக்கு, இலங்கையில் பாதுகாப்புத் தரப்பினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்துக்கு படகுகள் மூலம் 16 பேர் நேற்றுச் ...

Read more

இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு! – தமிழகத்துக்கு தப்பியோடும் இலங்கையர்கள்!

இலங்கையில் நிலவும் பஞ்சம் காரணமாக சிலர் தமிழகத்தின் தனுஷ் கோடி பகுதிக்கு படகு மூலம் சென்று தஞ்சம் அடைந்துள்ளனர். வரலாற்றில் இல்லாத அளவிற்கு இலங்கையில் மிக மோசமான ...

Read more

தமிழகம் நோக்கி நகரும் தாழமுக்கம்!

தென்மேல் வங்காள விரிகுடாவை அண்மித்து ஏற்பட்ட தாழமுக்கம், தமிழகம் நோக்கி நகர்வதுடன் குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தாழமுக்கம் நேற்றுமுன்தினம் காங்கேசன்துறையில் ...

Read more
Page 2 of 2 1 2

Recent News