Sunday, January 19, 2025

Tag: சிறிலங்கா

சிறிலங்காவில் 10 மடங்கால் அதிகரித்துள்ள கொரோனாத் தொற்று!!

கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது நாளாந்தம் கொரோனாத் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை 10 மடங்கால் அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் நான்காவது டோஸ் பெறாவிட்டால் ...

Read more

24ஆம் திகதி சிறிலங்கா திரும்புகின்றார் கோட்டாபய!!

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24ஆம் திகதி சிறிலங்கா திரும்புவார் என்று ரஷ்யாவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார். இன்று காலை ...

Read more

சிறிலங்காவில் மீண்டும் மின்சார நெருக்கடி!!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் பழுதடைந்துள்ள முதலாவது மின்பிறப்பாக்கியின் திருத்தப்பணிகள் நிறைவடைவதற்கு 14 முதல் 16 நாள்கள் தேவைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் முதலாவது ...

Read more

ரட்டாவின் வங்கிக் கணக்கில் திடீரெனக் குவிந்த பணம்!

சிறிலங்காவின் பிரபல யூரிப்பரும், கோட்டா கோ கம போராட்டத்தின் செயற்பாட்டாளருமான ரட்டா என அடைக்கப்படும் ரதிந்து சேனாரத்னவின் வங்கிக் கணக்கில் அடையாளம் தெரியாதவர்களால் 50 லட்சம் ரூபா ...

Read more

சிறிலங்காவைப் புரட்டிப்போடும் மழை!! – பல இடங்களில் மண்சரிவு!

சிறிலங்காவில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை அதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 986 வீடுகள் சேதமடைந்துள்ளன ...

Read more

கொரோனாத் தொற்றால் மேலும் பல உயிரிழப்புகள்!!

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றுமுன்தினம் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த உயிரிழப்புகளுடன் கொரோனா தொற்றால் நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த ...

Read more

சிறிலங்காவில் மீண்டும் தீவிரமடையும் கொரோனாத் தொற்று!!

சிறிலங்காவில் மீண்டும் கொரோனாத் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. நேற்று 5 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்தது. உயிரிழந்தவர்கள் ...

Read more

எம்.பியாக தம்மிக்க இன்று பதவியேற்பு!

பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்வதை தடுத்து உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட 5 அடிப்படை உரிமை மனுக்களையும் விசாரணைக்கு ...

Read more
Page 4 of 4 1 3 4

Recent News