Sunday, January 19, 2025

Tag: கோத்தாபய ராஜபக்ச

நாளை பதவி விலகுகின்றார் மஹிந்த? – பலமுனை நெருக்கடிகளால் எடுக்கப்பட்ட முடிவு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளை தனது பதவியில் இருந்து விலகக் கூடும் என்று கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது. இடைக்கால அரசாங்கம் ஒன்றை ...

Read more

நான்காம் திகதி பலப் பரீட்சை – ஆட்சியைத் தக்க வைக்குமா அரசாங்கம்?

பிரதி சபாநாயகர் பதவிலிருந்து இன்று முதல் முழுமையாக விலகிவிட்டேன். இது தொடர்பில் ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கும் உரிய வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று பிரதி சபாநாயகர் பதவியை வகித்த ரஞ்சித் ...

Read more

இடைக்கால அரசு அமைக்க பெரமுனவுக்குள் எதிர்ப்பு!

நடைமுறைப்படுத்த தயாராகி வரும் இடைக்கால அரசாங்கம் என்பது என்ன என்பதை ஜனாதிபதி விளக்க வேண்டும் என்று என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ...

Read more

31 அமைச்சுக்களின் விடயதானம் மாற்றம் – வெளியானது வர்த்தமானி அறிவித்தல்!

அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் சிலவற்றின் விடயதானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் பிரதமர் தவிர்ந்த முழு அமைச்சரவையும் ...

Read more

சகோதர பாசத்தால் உருகும் ராஜபக்சக்கள்! – இடைக்கால அரசாங்கம் “அவுட்”!!

மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு நான் ஒருபோதும் கோரவில்லை. பதவி உட்பட ஏனைய எல்லா விடயங்களைவிடவும் எனக்கு எனது சகோதரர் முக்கியம் என்று ஜனாதிபதி கோத்தாபய ...

Read more

பதவிகளை தக்க வைக்க அதிரடிக்காய்நகர்த்தல்கள்!!- தொடர்கிறது வரிசைகளில் காத்திருக்கும் அவலம்!!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும், அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், தங்கள் பதவிகளைத் தக்கவைத்துக் கொள்ள கோத்தாபய ராஜபக்சவும், ...

Read more

ஆளும்கட்சியில் இருந்து வெளியேறும் 13 எம்.பிக்கள்? – பெரும்பான்மையை இழக்கிறதா அரசாங்கம்!

இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் அரசாங்கத்துக்கு வழங்கிவரும் ஆதரவை மீளப் பெற்று சுயாதீனமாகச் செயற்படுவோம் என்று ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளனர். ...

Read more

கோத்தாபயவின் பதவியால் சஜித் – யாப்பா கடும் போர்!- நாடாளுமன்றில் அமளி துமளி!!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலகும் விவகாரம் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே சபையில் நேற்றுக் கடும் சொற்போர் ...

Read more

இலங்கை முழுவதும் போராட்டங்கள் தீவிரம்! – வீதிக்கு இறங்கும் மக்களால் பதற்ற நிலைமை!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் இன்றும் நாடு முழுவதும் தீவிரமாக இடம்பெற்றன. தங்காலையில் உள்ள பிரதமரின் கார்ல்டன் இல்லத்துக்கு அருகில் பெரும் போராட்டம் ...

Read more

பதவி விலக நிபந்தனை விதித்த கோத்தாபய! – சபாநாயகர் வெளியிட்ட தகவல்!

அனைத்து கட்சித் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தால் பதவி விலகத் தயார் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சபாநாயகருக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் ...

Read more
Page 3 of 5 1 2 3 4 5

Recent News