Saturday, January 18, 2025

Tag: கைது

மாணவர்களை இலக்கு வைத்து போதை கலந்த இனிப்பு வகைகள்

போதைப்பொருள் அடங்கிய 40,000 இனிப்பு வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இவை சிறுவர்களுக்கு விற்க தயாராக வைத்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பாணந்துறையில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றிற்கு முன்பாக ...

Read more

யாழில் தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டவர்கள் கைது! – ஒரு கோடி ரூபா பெறுமதியான நகைகள் மீட்பு!

ஊர்காவற்றுறைப் பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களாக வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டக் ...

Read more

புலிகளின் புதையலைத் தேடும் முயற்சி அம்பலம்! – சுற்றிவளைத்த இராணுவம்!

திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கப் புதையலைத் தேடியெடுக்கும் ...

Read more

பெண் குழந்தையை மாற்றி ஆண் குழந்தையைத் திருடிய பெண் கைது!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில், பிறந்த பெண் குழந்தைக்கு பதிலாக ஆண் குழந்தையை மாற்றினார் என்று கூறப்படும் பெண்ணொருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். பதவிய சிறிபுர பிரதேசத்தை ...

Read more

யாழ்ப்பாணத்தில் சிக்கிய பெரும் தொகை மாவா பாக்கு!!

கோப்பாயில் 3 கிலோ மாவா போதைப் பாக்குடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். வீடொன்றில் மாவா போதைப் ...

Read more

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர்! – சிட்னியில் கைது!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 29 வயதான யுவதி ஒருவர் ...

Read more

யாழ். நகரில் ஹெரோய்னுடன் இருவர் கைது!!

ஹெரோய்ன் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவின், போதைப் பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read more

துப்பாக்கி, வாளுடன் பளையில் இளைஞர் கைது!

வாள் மற்றும் இடியன் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி, பளையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகாவில் ...

Read more

சமையலறைக்குள் கசிப்புக் காய்ச்சிய பெண் யாழில் கைது!

யாழ்ப்பாணம், நீர்வேலியில் நூதனமான முறையில் வீட்டு சமையலறையில் கசிப்புக் காய்ச்சிய பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 40 வயதுடைய பெண் ஒருவரும், 35 ...

Read more

திலினியுடன் தொடர்பு! – தேரர்கள் உட்படப் பல பிரபலங்களுக்கு ஆபத்து!

பெரும் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் திலினி பிரியமாலினி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் தொடர்புடையவர்கள் பற்றிய தகவல்கள் நாளுக்கு நாள் வெளியாகிய வண்ணமுள்ளன. நாட்டின் முக்கிய ...

Read more
Page 1 of 15 1 2 15

Recent News