Saturday, January 18, 2025

Tag: இளைஞன்

பெற்றோல் வரிசையை வாடகைக்கு விட்ட இளைஞன்!!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபாருள் தட்டுப்பாடு காரணமாக பல துறைகளும் ஸ்தம்பிதமடைந்து வருகின்றன. இவ்வாறான நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலே இரவு பகலாக மக்கள் நீண்ட வரிசையில் ...

Read more

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

நெலுவ பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போது பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறிக்க முயன்ற நபர் ஒருவர், துப்பாக்கி இயங்கியதால் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மொறவக்க பகுதியைச் ...

Read more

கிளிநொச்சியில் திடீரெனக் காணாமல் போன 19 வயது இளைஞன்!!

கிளிநொச்சி, கனகாம்பிகைக்குளத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார் என்று அவரது தாய் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். உதயராஜ் அம்சவர்த்தனன் என்ற ...

Read more

யாழ். அரியாலையில் ரயிலுடன் கோர விபத்து! – 28 வயது இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!!

அரியாலை, நாவலடியில் இன்று மதியம் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். அதே இடத்தைச் சேர்ந்த ம.அரவிந்தன் என்ற 28 வயது இளைஞனே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த ...

Read more

மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபச் சாவு!!- இரணைமடுவில் சோகம்!!

கிளிநொச்சி, இரணைமடுக்குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் படகு சாய்ந்து குளத்தில் தவறி வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி, சாந்தபுரத்தைச் சேர்ந்த ...

Read more

வல்லையில் இளைஞன் குத்திக் கொலை!! – இருவர் கைது! கொலையாளிக்கு வலைவீச்சு!!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதி வல்லையிலுள்ள மாதுபான விடுதியில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் சரணடைந்தும் மற்றொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையுடன் ...

Read more

சாவகச்சேரி விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!

சாவகச்சேரியில் நேற்று அதிகாலை நடந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.கச்சாய் வீதி, கொடிகாமத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் திசாந்தன் (வயது-33) என்ற சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரே உயிரிழந்தவராவார். ...

Read more

மதுபானசாலைக்குள் வைத்து இளைஞன் குத்திக் கொலை!!- வல்லையில் சம்பவம்!!

பருத்தித்துறை - யாழ்ப்பாணம் வீதியில் வல்லையில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் நடந்த கைகலப்பில் இளைஞர் ஒருவர் போத்தலால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று ...

Read more

அதிவேகமாகப் பயணித்த டிப்பர் மோதி இளைஞனின் கால்கள் சிதைவு!! – சண்டிலிப்பாய் சந்தியில் கோர விபத்து!

சண்டிலிப்பாய் சந்திக்கு அருகில் நேற்றுமுன்தினம் நடந்த விபத்தில், இளைஞன் ஒருவர் படுகாயமடைந்தார். கட்டுப்பாடற்ற வேகத்தில் வந்த டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனை மோதித் தள்ளியது. ...

Read more

22 வயது இளைஞன் சாவு!!- வீடியோ கேம் விபரீதமா?

அலைபேசியில் தொடர்சியாக வீடியோ கேம் விளையாடி வந்த 22 வயதுடைய இளைஞன் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இந்தச் சம்பவம் இளவாலையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. ...

Read more
Page 2 of 3 1 2 3

Recent News