Saturday, January 18, 2025

Tag: இளைஞன்

துப்பாக்கி, வாளுடன் பளையில் இளைஞர் கைது!

வாள் மற்றும் இடியன் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி, பளையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகாவில் ...

Read more

25 வயது இளைஞன் சடலமாக மீட்பு! – 5 வருடக் காதல் காரணமா?

ஏழாலையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் வீட்டில் இருந்து சலடமாக மீட்கப்பட்டுள்ளார். சசிக்குமார் லக்சன் என்ற 25 வயது இளைஞரே உயிரிழந்தவராவார். வீட்டில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் ...

Read more

மாணவியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய ஹெரோய்னுக்கு அடிமையான இளைஞன்!

ஹெரோய்னுக்கு அடிமையான இளைஞர் ஒருவரால் பதின்ம வயது மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் நடந்துள்ளது. 15 வயது மாணவி 25 ...

Read more

உடைமையில் ஹெரோய்ன் வைத்திருந்த இளைஞன் கைது!!

வவுனியா பூந்தோட்டத்தில் ஹெரோய்னைத் தனது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். நேற்றுமுன்தினம் காலை பூந்தோட்டம், கண்ணன்கோட்டத்தில் மடுகந்த விசேட ...

Read more

7 கடல் மைல் நீந்திச் சென்று தமிழகத்தில் தஞ்சம் கோரிய இளைஞர்!

கடலில் நீந்திக் கரைநேர்ந்த மன்னாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தமிழகக் கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக மன்னாரைச் சேர்ந்த 6 பேர் ...

Read more

சிறாருக்கு மது பருக்கிய இளைஞன் கைது!!

சிறுவர்கள் இருவரை கட்டாயப்படுத்தி மது பருக்கிய குற்றச்சாட்டில் 25 வயது இளைஞர் ஒருவர் ஓயமடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களும் பத்து மற்றும் ஐந்து ...

Read more

டெங்குத் தொற்றால் பருத்தித்துறையில் இளைஞன் உயிரிழப்பு!!

டெங்குத் தொற்றுக்குள்ளான இளைஞர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடந்துள்ளது. இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை நேற்று வெளியான நிலையில், இளைஞரின் ...

Read more

அம்பாள்குளத்தில் இளைஞரின் உடலம் மீட்பு!

கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாங்குளம், ஊற்றுப்புலத்தைச் சேர்ந்த ரகு (வயது-19) என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் குளத்துக்கு ...

Read more

மின்சாரம் தாக்கி யாழ்ப்பாணத்தில் இளைஞன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கிப் பரிதாபகரமாக நேற்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், இணுவில் கிழக்கைச் சேர்ந்த யோகராஜா சதீஸ் என்ற 26 வயது இளைஞரே உயிரிழந்தவராவார். வீட்டில் ...

Read more

பெற்றோலுக்காக காத்திருந்த 19 வயது இளைஞன் விபத்தில் உயிரிழப்பு!

பெற்றோல் நிரப்புவதற்காக வரிசையில் காத்திருந்த 19 வயது இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரம் பெற்றுள்ள நிலையில், எரிபொருளைப் பெறுவதற்காக மக்கள் ...

Read more
Page 1 of 3 1 2 3

Recent News