Sunday, January 19, 2025

Tag: அரசாங்கம்

நேற்றும் எம்.பிக்களின் வீடுகள் பல தீக்கிரை!

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் மேற்கொண்டிருந்த அமைதியான போராட்டத்தில் அரச ஆதரவுடன் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை அடுத்து ஏற்பட்ட அசாதார நிலைமை நேற்றும் தொடர்ந்தது. பல்வேறு இடங்களில் உள்ள ...

Read more

வன்முறையைத் துண்டும் நபர்கள் உடன் கைதாவர்!-அரசாங்கம் எச்சரிக்கை!

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் அல்லது வன்முறைப் போராட்டங்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் பிறப்பிக்கப்பட்ட ...

Read more

ஜனாதிபதியும், அரசாங்கமும் பதவி விலகாவிட்டால் 11 முதல் தொடர் போராட்டம்! – வெளியான எச்சரிக்கை!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவி விலகாவிட்டால், எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் தொடர் ஹர்த்தால் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் தொழிற்சங்க ...

Read more

எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்! – நட்டத்தில் இயங்குமு் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

அரசாங்கம் எரிபொருள்களின் விலைகளில் மீண்டும் விலை அதிகரிப்பை மேற்கொள்ளத் திட்டமிட்டு வருகின்றது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 18ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் இலங்கை ...

Read more

முடங்கிய இலங்கை!! – அரசாங்கத்துக்கு எதிராகப் பெரும் போராட்டங்கள்!

ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இன்று இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஹர்த்தாலால் நாட்டின் இயல்பு நிலைமை முற்றாக முடங்கியுள்ளது. இந்த ஹர்த்தாலில 2 ...

Read more

யாழ். வர்த்தகர்களுக்கு துண்டுப்பிரசுரங்கள்!

இன்று நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மக்களை வதைக்கும் கொலைகார அரசாங்கத்தை விரட்டியடிக்கும் மக்கள் போராட்டத்தை வெற்றியடையச் செய்வோம் என்னும் துண்டுபிரசுரம் யாழ். நகர ...

Read more

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவு! – அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் சிறப்புக் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தக் கொடுப்பனவு உலக வங்கியின் ...

Read more

கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டதால் காலிமுகத் திடலில் பதற்றம்!!

கொழும்பு, காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் 3 வாரங்களுக்கு மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்று அந்தப் பகுதிகளில் பெருமளவிலான கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டதால் ...

Read more

அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணை தயார்!! – தர்மசங்கடத்தில் எம்.பிக்கள்!!

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையையும், ஜனாதிபதிக்கு எதிரான பதவி நீக்கப் பிரேரணையையும் எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி ...

Read more

நான்காம் திகதி பலப் பரீட்சை – ஆட்சியைத் தக்க வைக்குமா அரசாங்கம்?

பிரதி சபாநாயகர் பதவிலிருந்து இன்று முதல் முழுமையாக விலகிவிட்டேன். இது தொடர்பில் ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கும் உரிய வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று பிரதி சபாநாயகர் பதவியை வகித்த ரஞ்சித் ...

Read more
Page 6 of 9 1 5 6 7 9

Recent News