Saturday, January 18, 2025

Tag: அதிகரிப்பு

2,500 ரூபாவால் அதிகரித்தது எரிவாயு சிலிண்டரின் விலை! – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!!

சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என்று சமையல் எரிவாயு நிறுவனமான லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று ...

Read more

பாலின் விலையும் அதிகரிப்பு!- சற்றுமுன் வெளியான தகவல்!!

யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் (யாழ்கோ) ஒரு லீற்றர் பாலின் விலை 140 ரூபா என நிர்ணயம் செய்துள்ளது. இந்த விலை மாற்றம் எதிர்வரும் 5ஆம் ...

Read more

கொள்கலன் ஊர்திகளின் கட்டணங்கள் அதிகரிப்பு!!

கொள்கலன் ஊர்திகளின் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது என்று அகில இலங்கை கொள்கலன் ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் பொருள்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகின்றது. ...

Read more

எரிபொருள், கோதுமை மா விலை உயர்வை அடுத்து பல பொருள்களின் விலைகள் அதிகரிப்பு!!

இலங்கையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து சங்கிலித் தொடராகப் பல பொருள்கள், சேவைகளின் விலைகள், கட்டணங்கள் அதிகரித்கப்பட்டுள்ளன. நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து எரிபொருள்களின் ...

Read more

அதிகரிக்கவுள்ள எரிவாயு விலை!! – லிட்ரோ நிறுவனத்தின் அவசர கோரிக்கை!

12.5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்குமாறு லிட்ரோ நிறுவனம், நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. லிற்றோ சமையல் எரிவாயு ...

Read more

இலங்கையில் திடீரென்று அதிகரித்த டீசல் பாவனை!!

இலங்கையில் நாளாந்த டீசல் பாவனை 4 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன்னால் அதிகரித்துள்ளது என்று எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. டிசெம்பர் மாதம் – முதல் மூன்று மாதங்களில் ...

Read more

பாடசாலை நேரத்தை அதிகரித்துள்ள கல்வி அமைச்சு!! – வெளியானது அறிவிப்பு!!

ஏப்ரல் 18, 2022 முதல் பாடசாலை நேரம் ஒரு மணிநேரம் நீடிக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் ...

Read more

கனவிலும் நினைக்க முடியாத உயர்வை எட்டிய தங்க விலை!! – நாள்தோறும் அதிகரிப்பதால் அதிர்ச்சி!

இலங்கையில் 24 கரட் பவுண் ஒன்றின் விலை ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாவை எட்டியிருக்கின்றது. இலங்கை வரலாற்றில் தங்கத்தின் அதிகூடிய விலை உயர்வு இதுவாகும். கடந்த ...

Read more

பெற்றோல் விலை மீண்டும் அதிகரிப்பு!! – 300 ரூபாவைத் தாண்டியது!!

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் நள்ளிரவு முதல் அனைத்து வகையான பெற்றோலின் விலைகளையும் அதிகரித்துள்ளது. அனைத்து விதப் பெற்றோலின் விலைகளும் 49 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று லங்கா ஐ.ஓ.சி. ...

Read more

வாழ்க்கைச் செலவு இன்னும் உயரும்!- பெரமுன எம்.பி. கணிப்பு!!

நாணய மாற்று வீதம் கட்டுப்பாடற்றதாக இருந்தால் மே - ஜூன் மாதத்துக்குள் அமெரிக்க டொலர் 400 ரூபாவைத் தாண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read more
Page 4 of 5 1 3 4 5

Recent News