Thamilaaram News

26 - April - 2024

Tag: இளைஞர்

சுகவீனமுற்ற இளைஞர் திடீரென உயிரிழப்பு!

சுழிபுரம், தொல்புரம் கிழக்கில் திடீர் சுகவீனம் காரணமாக இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். பாலச்சந்திரமூர்த்தி பார்த்தீபன் (வயது-33) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார். கடந்த நான்கு நாள்களாக சுகவீனமடைந்திருந்த ...

Read more

சிறுப்பிட்டியில் கோர விபத்து! – இளைஞர் உயிரிழப்பு மற்றொருவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம், சிறுப்பிட்டியில் இன்று (29) மாலை  நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். நல்லூரைச் சேர்ந்த அரியரட்ணம் திருக்குமரன் என்ற 32 வயது இளைஞரே ...

Read more

இலுப்பைக்கடவை விபத்தில் சிக்கிய இளைஞர் மரணம்!

இலுப்பைக்கடவை, வெள்ளாங்குளம் பகுதியில் நடந்த விபத்தில் படுகாயடைந்த ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். மற்றொருவர் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார். வெள்ளாங்குளத்தைச் சேர்ந்த கோபிராஜ் (வயது-22) என்பவரே உயிரிழந்துள்ளார். இந்த ...

Read more

கடலுக்குள் தவறி வீழ்ந்து மன்னாரில் இளைஞர் உயிரிழப்பு! – மீன்பிடிக்க முயன்றபோது துயரம்!

மன்னார், சௌத்பார் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் கடலில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அவரது உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது. மன்னார், ரணில் பாலத்துக்கு அருகில் வலை ...

Read more

இளைஞர்களை ஒடுக்கும் செயற்பாட்டுக்கு பாதுகாப்பு தரப்பு ஒத்துழைக்கக் கூடாது! – சரத் பொன்சேகா வலியுறுத்து!

நாட்டுக்காகவும், ஜனநாயக மறுசீரமைப்புக்காகவும் போராடும் இளைஞர்களை ஒடுக்கும் முயற்சிக்கு பாதுகாப்பு தரப்பினர் துணைபோகக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா கோரிக்கை ...

Read more

காலிமுகத் திடலில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள்!! – கோத்தா பதவி விலக வேண்டும் என்று முழக்கம்!!

கொழும்பு, காலி முகத் திடலில் இன்று அரசாங்கத்துக்கு எதிராகப் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டுள்ளனர். நாட்டில் தற்போது ...

Read more

மூளாயில் மோட்டார் சைக்கிள்கள் மோதி கோர விபத்து!! காரைநகர் வாசி உயிரிழப்பு, இளைஞர் காயம்!

மூளாயில் நேற்று (20) இரவு நடந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார். இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ...

Read more

யாழ். பல்கலைக்கழகம் அருகே கோர விபத்து!! – இளைஞர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் பரமேஸ்வராச் சந்தியில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிந்தார். மூவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கொக்குவில் கிழக்கு, காளிகோயிலடியைச் சேர்ந்த வி.மிதுனராஜ் என்ற 26 ...

Read more
Page 2 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News