Saturday, January 18, 2025

உள்ளுர்

யாழ்.நெடுந்தீவு இளைஞர் படுகொலை: 3 சந்தேகநபர்களும் மடக்கிப் பிடிப்பு

யாழ். நெடுந்தீவில் இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட மூன்று சந்தேகநபர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (22) மாலை...

Read more

இலங்கை கடற்பரப்பில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள்

 இலங்கை (Sri Lanka) கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இலங்கை கடற்படையினரால் இன்று (23) அதிகாலை 18 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் -...

Read more

யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளியிடம் திருடிய நபர்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ( Teaching Hospital Jaffna) நோயாளி ஒருவரிடம் பொருட்களை களவாடிச் சென்ற நபர் ஒருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த திருட்டுச்...

Read more

சிலாபம் – புத்தளம் பிரதான வீதியில் கோர விபத்து: பெண் பலி பலர் காயம்

பேருந்து ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த கை உழவு இயந்திரத்தின் பின்புறத்தில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து நேற்று (22) சிலாபம் - புத்தளம்...

Read more

திருகோணமலையில் இரு பாடசாலை மாணவிகள் மாயம்: காவல்துறையினர் விசாரணை

திருகோணமலையில் (Trincomalee ) இரண்டு பாடசாலை மாணவிகள் ஐந்து நாட்களாக காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒரே பாடசாலையில் கல்வி கற்கும் 15 மற்றம் 17 வயதுடைய இரு...

Read more

கண்டியில் தொடருந்துடன் மோதி இளைஞன் உயிரிழப்பு

கண்டி (Kandy) - கடுகண்ணாவை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் தொடருந்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடுகண்ணாவை - பிலிமத்தலாவை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் உள்ள தொடருந்து...

Read more

மின்கம்பம் விழுந்ததில் இளைஞன் பலி: தொடரும் விசாரணைகள்

மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹகுரன்கெத்த காவல்துறை பிரிவிற்குட்பட்ட மெதகம பிரதேசத்தில் நேற்று (20) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இலங்கை மின்சார சபைக்கு...

Read more

யாழில் பரபரப்பு சம்பவம்: எரிகாயங்களுடன் அலறியடித்து ஓடிவந்த பெண்

யாழ்ப்பாணத்தில் (jaffna) எரியூட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (20.6.2024) இரவு யாழ்ப்பாணம் - வடமராட்சி...

Read more

வவுனியாவில் சிறியளவில் நில அதிர்வு

வவுனியாவின் சில இடங்களில் சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது. வவுனியாவில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் மதவாச்சி, கெப்பத்திகொல்லாவ ஆகிய பகுதிகளை அண்மித்து இந்த நில...

Read more

இராணுவத்தினரின் உதவியுடன் தாக்கப்படும் ஊடகர்கள்! தமிழரசு கட்சி குற்றச்சாட்டு

இராணுவத்தினரின் உதவியுடன் யாழ்ப்பாணம் (Jaffna) - அச்சுவேலி பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை தமிழரசு கட்சி தலைவர்...

Read more
Page 4 of 50 1 3 4 5 50

Recent News