Thursday, January 16, 2025

இலங்கை

வெளிநாடுகளுக்கு வேலை தேடி பறக்கும் இலங்கையர்கள் அதிகரிப்பு

2023 செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 செப்டெம்பர் மாதத்தில், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 10% அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.இதன்படி, 2024...

Read more

ஐ.எம்.எப் குழுவினர் இறுதியாக வெளியிட்ட தகவல்

நாட்டிற்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுவினர் விஜயத்தை முடித்துக்கொண்டதன் பின்னர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய-பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன்...

Read more

வடக்கு – கிழக்கிற்கு வெளியில் தமிழ்த் தேசிய அரசியல்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடும் சாடல்

வடக்கு – கிழக்கிற்கு வெளியில் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் போட்டியிட முயற்சிப்பதென்பது தமிழ்த் தேசிய அரசியலை வலிந்து தூக்கிலிடுவதற்கு ஒப்பானது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்...

Read more

யாழில் புதிய மதுபானசாலை ஒன்றை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் (Jaffna) - நீர்வேலிப்பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலையினை எதிர்த்து பொதுமக்கள் இன்று (04) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்தற்போது அரசாங்கம் மதுபானசாலை அனுமதிகளை தடை செய்கின்ற போதும் புதிதாக...

Read more

யாழ் – பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சிரமதானம்

யாழ்ப்பாணம் (Jaffna) - பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் இன்று (04) காலை சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.சுகாதார தரப்பினர், காவல்துறையினர், இராணுவத்தினரின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்த நடவடிக்கையில் பிளாஸ்டிக்...

Read more

மைத்திரி வீட்டின் முன் கத்திகூச்சலிட்ட பெண் – காவல்துறை நடவடிக்கை

மைத்ரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) உத்தியோகபூர்வ இல்லமுன்றிலில் பெண்ணொருவர் கத்திகூச்சலிட்டு முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு அவ்விடத்திலிருந்து சென்றுள்ளார்.குறித்த சம்பவம் கொழும்பு (colombo) - கறுவாத்தோட்டம் ஹெக்டர்...

Read more

ஈரான் – இஸ்ரேல் மோதல் – வழமைக்குத் திரும்பிய விமான சேவைகள்

புதிய இணைப்புஇலங்கை (srilanka) மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான விமானச் சேவைகள் இன்று (4.10.2024) மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன.ஈரான் - இஸ்ரேல் மோதல் காரணமாக விமானச் சேவைகள் தற்காலிகமாக...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை : இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்கும் தமிழக அரசு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்பில் தமிழக அரசின் நிலைப்பாட்டை மாற்றக் கோரி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) கோரிக்கை விடுத்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான...

Read more

ஜனாதிபதி அநுரவை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்

புதிய இணைப்புஇந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இரண்டாம் இணைப்புஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்...

Read more

இலங்கை வந்த பிரான்ஸ் பெண்ணுக்கு நேர்ந்துள்ள கதி

பிரான்ஸ் (France) பெண் ஒருவரை தவறான முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி சுற்றுலா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சம்பவமானது, கண்டியில் (Kandy) குறித்த...

Read more
Page 1 of 811 1 2 811

Recent News