யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுப்படுத் விசேட படைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமயகம் தெரிவித்துள்ளது.
விசேட படைப் பிரிவின் ஊடாக விசேட சோதனை நடவடிக்கைகள் மற்றும் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post