இன்றும், நாளையும் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களுக்கு (மொத்தமாக 80 நிமிடங்கள்) நாட்டில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அனைத்து வலயங்களிலும் மாலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Discussion about this post