4 பில்லியன் டொலர் நிதியுதவியை பெற்றுக்கொள்வது தொடர்பில், எதிர்வரும் 18 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தப்படும் என்று நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, உணவு மற்றும் எரிபொருளுக்காக இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்கவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
இந்தியாவினால் ஏற்கனவே 1.9 பில்லியன் டொலர் கடனுதவி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post