Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

7 கடல் மைல் நீந்திச் சென்று தமிழகத்தில் தஞ்சம் கோரிய இளைஞர்!

October 11, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
7 கடல் மைல் நீந்திச் சென்று தமிழகத்தில் தஞ்சம் கோரிய இளைஞர்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கடலில் நீந்திக் கரைநேர்ந்த மன்னாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தமிழகக் கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக மன்னாரைச் சேர்ந்த 6 பேர் அண்மையில் படகு மூலம் தமிழகத்துக்குத் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

இவர்கள் படகில் சென்று கொண்டிருந்தபோது நடுக்கடலில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டுள்ளது. சிறிலங்கா கடற்படையினர் என்ற அச்சத்தில் ஹசன் கான் என்ற இளைஞர் கடலில் பாய்ந்துள்ளார்.

ஏனையவர்கள் படகு மூலம் தமிழகத்தை அடைந்தபோதும், ஹசன் கான் கரை சேரவில்லை. இந்தநிலையில் இவர் சுமார் 7 கடல் மைல் தூரம் நீந்திச் சென்று தமிழகக் கரையை அடைந்துள்ளார்.

அவரைக் கைது செய்துள்ள தமிழக கடலோரக் காவல் படையினர், அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Tags: 7 கடல் மைல்இளைஞன்கைதுதமிழகம்நீந்திமன்னார்
Previous Post

வறிய நாடாக மாறவுள்ள இலங்கை! – அரசாங்கம் எடுத்துள்ள முடிவு!

Next Post

நடைமுறைக்கு வரவுள்ள புதிய வரிகள் – நெருக்கடிக்குள் சிக்கவுள்ள மக்கள்!

Next Post
நடைமுறைக்கு வரவுள்ள புதிய வரிகள் – நெருக்கடிக்குள் சிக்கவுள்ள மக்கள்!

நடைமுறைக்கு வரவுள்ள புதிய வரிகள் - நெருக்கடிக்குள் சிக்கவுள்ள மக்கள்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.