Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

18 நாள்களில் 16 லட்சம் லீற்றர் பெற்றோலைத் தீர்த்த யாழ். மக்கள்! – அதிர்ச்சித் தகவல்!!

May 26, 2022
in உள்ளுர்
18 நாள்களில் 16 லட்சம் லீற்றர் பெற்றோலைத் தீர்த்த யாழ். மக்கள்! – அதிர்ச்சித் தகவல்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 2 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 16 லட்சத்து 10 ஆயிரத்து 400 லீற்றர் ஒக்டேன் 92 ரகப் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் க.மகேசன் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இந்தக் காலப்பகுதியில் 8 லட்சத்து 81 ஆயிரத்து 100 லீற்றர் டீசலும், 4 லட்சத்து 48 ஆயிரத்து 800 லீற்றர் மண்ணெண்ணெய்யும், ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 400 லீற்றர் சுப்பர் டீசலும் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஒக்டேன் 95 ரகப் பெற்றோல் இந்தக் காலப் பகுதியில் விநியோகிக்கப்படவில்லை.

கடந்த 14 ஆம் திகதி பெற்றோல் அதிகபட்சமான ஒரே நாளில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 200 லீற்றர் விநியோகிக்கப்பட்டுள்ளது. கடந்த 20ஆம் திகதி ஒரு லட்சத்து 65 லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் தெரிவித்தார்.

Tags: பெற்றோல்மண்ணெண்ணெய்மாவட்டச் செயலர்யாழ்ப்பாணம்விநியோகம்
Previous Post

தமிழகத்தின் அரிசியில் யாழுக்கு 10 லட்சம் கிலோ!!

Next Post

எரிபொருள் பதுக்கல் 137 பேர் கைது!!

Next Post
முன்னாள் அமைச்சர் உட்பட நால்வர் அதிரடியாகக் கைது!!

எரிபொருள் பதுக்கல் 137 பேர் கைது!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.