நாடெங்கும் வெடித்துள்ள மக்கள் போராட்டங்களால் ஆளும் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், தமது வீடுகளை விட்டு வெளியேறி ஹோட்டல்களில் தஞ்சமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 20 பேர் வரையில் இவ்வாறு குடும்பத்துடன் ஹோட்டல்களில் தங்கியுள்ளனர்.
நேற்றுமுன்தினமும், நேற்றும் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளை இலக்கு வைத்து போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post