Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

ஹெரோய்ன் வைத்திருந்த இளைஞர் கைது!!

March 27, 2022
in உள்ளுர்
வங்கியில் பணம் எடுத்தவரிடம் துணிகரக் கொள்ளை!! – வளைத்துப் பிடித்தது பொலிஸ்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

520 மில்லிகிராம் ஹெரோய்னை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞரை, விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்று உத்தரவிட்டது.

சாவகச்சேரி மதுவரி நிலையத்துக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று மாலை அல்லாரை தெற்குப் பகுதியில் 23 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்து 520 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது என்று மதுவரி நிலையத்தினர் தெரிவித்தனர்.

இன்று காலை சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது, சந்தேகநபரை எதிர்வரும் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.

Tags: இளைஞர் கைதுசாவகச்சேரி நீதிமன்றுவிளக்கமறியல்ஹெரோய்ன்
Previous Post

புத்தூரில் திட்டம் போட்டு இளைஞனைத் தூக்கிய கும்பல்!! – தேடியலையும் குடும்பத்தினர்!!

Next Post

அதிகாரத்தில் இருக்க முடியாது புடின்!! – சீண்டிச் சினமேற்றுகின்றது அமெரிக்கா!

Next Post
அதிகாரத்தில் இருக்க முடியாது புடின்!! – சீண்டிச் சினமேற்றுகின்றது அமெரிக்கா!

அதிகாரத்தில் இருக்க முடியாது புடின்!! - சீண்டிச் சினமேற்றுகின்றது அமெரிக்கா!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.