Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

ஹெரோய்ன் வியாபாரிகள் மீதான வேட்டை தொடர்கிறது!- ஒரு வாரத்தில் 6 பேர் கைது!

October 8, 2022
in உள்ளுர்
பொலிஸ் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த இருவர் கைது!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கொக்குவில் பகுதியில் உயிர்கொல்லி ஹெரோய்ன் போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் பெண் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருடன் சேர்த்து இந்த வாரத்தில் 6 வியாபாரிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொக்குவிலில் நேற்றுக் கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து சுமார் 3 கிராம் 200 மில்லி கிராம் உயிர்கொல்லி ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கொக்குவில் பகுதியில் கடந்த 3ஆம் திகதி உயிர்கொல்லி ஹெரோய்ன் வியாபாரி என்று சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பெண்ணின் உறவினரே நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: கைதுகொக்குவில்பொலிஸார்வியாபாரிஹெரோய்ன்
Previous Post

கணவனின் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த மனைவி! – யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி!!

Next Post

வாக்குறுதிகளை மீறியமையே ஆதரவு குறையக் காரணம்! – ஜி.எல்.பீரிஸ்

Next Post
வாக்குறுதிகளை மீறியமையே ஆதரவு குறையக் காரணம்! – ஜி.எல்.பீரிஸ்

வாக்குறுதிகளை மீறியமையே ஆதரவு குறையக் காரணம்! - ஜி.எல்.பீரிஸ்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.