வீட்டில் வெடிபொருள்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் மருதங்கேணியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் வெடிபொருள்களைச் சேகரித்து மீனவர்களுக்கு வழங்குவது விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று மருதங்கேணிப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
Discussion about this post