Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

வவுனியாவில் மின்னல் தாக்கி பெண் மரணம்!

October 8, 2022
in உள்ளுர்
யாழ்ப்பாணத்தில் டெங்குத் தொற்றால் எண்மர் உயிரிழப்பு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

வவுனியா, மாமடுவில் மின்னல் தாக்கத்துக்கு இலக்கான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது.

அட்டமஸ்கடவையைச் சேர்ந்த சந்திரலதா (வயது-49) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். வீட்டுக்கு அருகில் உள்ள குளத்த்தில் தாமரை இலை பறிக்கச் சென்றபோதே பெண் மின்னல் தாக்கத்துக்கு இலக்காகியுள்ளார்.

அந்தப் பகுதியில் பெண் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்தவர்கள், அது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை மீட்டு வவுனியா பொது மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.

Tags: உயிரிழப்புபெண்மாமடுமின்னல் தாக்கல்வவுனியா
Previous Post

13 வயதுச் சிறுமியை கர்ப்பமாக்கிய 73 வயது முதியவர் இருபாலையில் கைது!!

Next Post

ரயில் விபத்தில் குடும்பஸ்தர் சாவு!!- யாழில் சோகம்!

Next Post
யாழில் இளம் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!

ரயில் விபத்தில் குடும்பஸ்தர் சாவு!!- யாழில் சோகம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.