Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

யாழ். நகரப் பகுதியில் இளைஞரின் சடலம்! – பொலிஸார் தீவிர விசாரணை!

October 15, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
யாழ். நகரப் பகுதியில் இளைஞரின் சடலம்! – பொலிஸார் தீவிர விசாரணை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த அன்னலிங்கம் கரிசாந்தன் என்ற 35 வயது இளைஞரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

இவர் கட்டடத்தின் மூன்றாம் மாடியில் இருந்து வீழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இது கொலைச் சம்பவமா என்ற ரீதியிலும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு 10 பேர் கொண்ட குழு அந்தக் கட்டிடத்தில் மது விருந்தில் ஈடுபட்டுள்ளனர். இளைஞரின் உயிரிழப்பு அதிகாலை 1.30 மணியளவில் நடந்திருக்கலாம் என்று ஊகிக்கப்படுகின்றது.

மது விருந்தில் கலந்து கொண்ட 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்காள்ளப்படுகின்றன.

Tags: ஆஸ்பத்திரி வீதிஇளைஞர்சடலம்பொலிஸார்மீட்புயாழ்ப்பாணம்
Previous Post

பெருந்தொகை கைக்குண்டுகள் யாழ்ப்பாணத்தில் மீட்பு!

Next Post

மீண்டும் பிரதமர் பதவியில் மஹிந்த – பெரமுனவின் இரகசிய நகர்வு

Next Post
மீண்டும் பிரதமர் பதவியில் மஹிந்த – பெரமுனவின் இரகசிய நகர்வு

மீண்டும் பிரதமர் பதவியில் மஹிந்த - பெரமுனவின் இரகசிய நகர்வு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.