யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்று காரணமாக வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 76 வயதுடைய வயோதிபப் பெண்ணே நேற்றிரவு உயிரிழந்தார்.
கொரோனாத் தொற்று காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
நீண்ட நாள்களுக்கு பின் யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றின் பரவில் அதிகரித்து வருகின்றது என்று சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post