யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்ற இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. துணைத் தூதரகம் இயங்கும் வீட்டின் மீது இனந்தெரியாதவர்கள் போத்தல்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
Discussion about this post