Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

மீண்டும் மண்ணெண்ணெய்க்குத் தட்டுப்பாடு!

October 14, 2022
in உள்ளுர்
மண்ணெண்ணெய் விலை உயர்வா? – அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

மசகு எண்ணெய் பற்றாக்குறையால் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீளவும் மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது என்று எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஒரு நாளைக்கு 450 -500 மெட்ரிக் தொன் மண்ணெண்ணெய் தேவை. ஆனால் தற்போது ஒரு நாளைக்கு 50 மெட்ரிக் தொன் மட்டுமே சந்தைக்கு விடப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

சுத்திகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் அல்லது ஜெட் ஒயிலை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம்தட்டுப்பாடுபற்றாக்குறைமசகு எண்ணெய்மண்ணெண்ணெய்
Previous Post

வெடுக்குநாறி லிங்கேஸ்வரர் ஆலயம் வழக்கில் நீதிமன்றின் தீர்மானம்!!

Next Post

தேர்தலில் பணம் கொட்டுவதைத் தடுப்பதற்குப் புதிய விதிகள்!

Next Post
விருந்துபசார செலவை செலுத்திய ஜனாதிபதி ரணில்!

தேர்தலில் பணம் கொட்டுவதைத் தடுப்பதற்குப் புதிய விதிகள்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.