Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மட்டக்களப்பில் பெண் கொடூரமாக வெட்டிக் கொலை!!- மூவர் கைது!!

July 7, 2022
in இலங்கை
முரண்பட்ட மனைவியை கோடரியால் தாக்கிக் கொன்ற கொடூரம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு , சந்திவௌி பகுதியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமது உறவினர்களால் நேற்றிரவு (06) குறித்த நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்திவௌி பிரதான வீதி பகுதியை சேர்ந்த 38 வயதான ஒருவரே இவ்வாறு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை தாக்கிய போது காயமடைந்த மூவரும் கைது செய்யப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2 ஆண்களும் பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்டவரின் மனைவியின் உறவினர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்திவௌி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: கைதுகொடூரம்கொலைபெண்மட்டக்களப்புமூவர்
Previous Post

கடவுச் சீட்டு வரிசையில் குழந்தையை பிரசவித்த தாய்!!- இலங்கையில் அவலம்!!

Next Post

ஆஸ்திரேலியாவில் இலங்கையர் திடீர் மரணம்!!

Next Post
ஆஸ்திரேலியாவில் இலங்கையர் திடீர் மரணம்!!

ஆஸ்திரேலியாவில் இலங்கையர் திடீர் மரணம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.