Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

போதையில் தந்தை அட்டகாசம்!! – அச்சுவேலி பொலிஸிடம் தஞ்சமடைந்த 12 வயதுச் சிறுமி!!

March 8, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
போதையில் தந்தை அட்டகாசம்!! – அச்சுவேலி பொலிஸிடம் தஞ்சமடைந்த 12 வயதுச் சிறுமி!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

மது போதையில் வீட்டில் தந்தை தினமும் தகராறில் ஈடுபடுகின்றார் என்றும் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று தெரிவித்து 12 வயதுச் சிறுமி ஒருவர் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் நேற்றுத் தஞ்சமடைந்துள்ளார். அந்தச் சிறுமியைப் பொலிஸார் கோப்பாய் பிரதேச செயலக நன்னடத்தைப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தரம் 7இல் கற்கும் 12 வயதுச் சிறுமியே பொலிஸாரிடம் தஞ்சமடைந்துள்ளார். மதுபோதையில் வரும் தந்தை தினமும் தாயுடன் சண்டை பிடிக்கிறார் என்றும், தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார் என்றும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ள சிறுமி, அதனால் தன்னால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

சிறுமி வீட்டின் மூத்த பிள்ளை என்றும், இவரரை விட இன்னும் இரு பிள்ளைகள் உள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக நடவடிக்கைக்காக சிறுமியை பொலிஸார் கோப்பாய் பிரதேச செயலக நன்னடத்தைப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Tags: அச்சுவேலிசிறுமி பொலிஸில் தஞ்சம்தந்தை அட்டகாசம்மது போதையாழ்ப்பாணம்
Previous Post

கிணற்றில் வீழ்ந்து 14 வயதுச் சிறுமி உயிரிழப்பு!! – மாங்குளத்தில் சோகம்

Next Post

கொத்து ரொட்டிக்குக் காப்புரிமை!! – பெரமுன எம்.பியின் அவசர கோரிக்கை!!

Next Post
கொத்து ரொட்டிக்குக் காப்புரிமை!! – பெரமுன எம்.பியின் அவசர கோரிக்கை!!

கொத்து ரொட்டிக்குக் காப்புரிமை!! - பெரமுன எம்.பியின் அவசர கோரிக்கை!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.