Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

போட்டியால் 50 புறாக்களை தீயிட்டு எரித்த கொடூரர்கள்!! – யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவம்!!

May 16, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
போட்டியால் 50 புறாக்களை தீயிட்டு எரித்த கொடூரர்கள்!! – யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

புறா வளர்ப்பில் ஏற்பட்ட போட்டியால், யாழ்ப்பாணத்தில் 50க்கும் மேற்பட்ட புறாக்கள் தீயிட்டு எரிக்கப்பட்ட கொடூரச் சம்பவம் நேற்று நடந்துள்ளது.

யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில், வீட்டிலிருந்தவர்கள் வெளியே சென்றிருந்தபோது, புறாக் கூண்டுக்குள் பெற்றோல் ஊற்றப்பட்டு புறாக்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

அயலவர்கள் சம்பவத்தை அறிந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபோதும் 40க்கும் மேற்பட்ட புறாக்கள் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்றபோது, பறவைகள் வளர்ப்பதற்கான அனுமதி இன்மை காரணமாக முறைப்பாடு பதிவு செய்ய முடியாது என்று பொலிஸார் தெரிவித்தனர் என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

Tags: கொடூரம்கொட்டடிதீயிட்டு எரிப்புபுறாக்கள்பொலிஸார்யாழ்ப்பாணம்
Previous Post

புதிய அரசாங்கத்தில் பதவிகள் வேண்டாம்!! – முக்கிய கட்சி தீர்மானம்!!

Next Post

எரிபொருள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம்! – அமைச்சர் விடுத்துள்ள வேண்டுகோள்!

Next Post
எரிபொருள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம்! – அமைச்சர் விடுத்துள்ள வேண்டுகோள்!

எரிபொருள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம்! - அமைச்சர் விடுத்துள்ள வேண்டுகோள்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.