Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

நிலைதடுமாறி வீழ்ந்த முதியவர் உயிரிழப்பு – ஊர்காவற்றுறையில் சம்பவம்

July 6, 2022
in உள்ளுர்
யாழில் இளம் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இறப்பு வீடொன்றுக்குச் சென்ற முதியவர் ஒருவர் நிலைதடுமாறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் ஊர்காவற்றுறை, நாரந்தனையில் நேற்று முன் தினம் திங்கட்கிழமை இரவு நடந்துள்ளது.

கொக்குவில், தாவடியைச் சேர்ந்த ம.பிரான்சிஸ் சேவியர் (வயது-73) என்பவரே உயிரிழந்துள்ளார்.மரணச்சடங்கொன்றில் கலந்து கொள்ளச் சென்றநிலையிலேயே , அவர் உயிரிழந்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: இறப்பு வீடுஉயிரிழப்புஊர்காவற்றுறைமயங்கி வீழ்ந்துமுதியவர்
Previous Post

மண்ணெண்ணெய் விலை உயர்வா? – அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Next Post

மக்களை வதைக்காமல் வெளியேற வேண்டும் கோத்தாபய – பேராயர் வலியுறுத்து!!

Next Post
மக்களை வதைக்காமல் வெளியேற வேண்டும் கோத்தாபய – பேராயர் வலியுறுத்து!!

மக்களை வதைக்காமல் வெளியேற வேண்டும் கோத்தாபய - பேராயர் வலியுறுத்து!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.