நிதி அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படும்வரையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதியமைச்சராகச் செயற்படுவார் என்று அமைச்சரவைப் பேச்சாளர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
கடந்த 9ஆம் திகதி அமைச்சரவை கலைக்கப்பட்ட பின்னர் நிதி அமைச்சர் இதுவரை நியமிக்கப்படவில்லை. நிதியமைச்சர் பதவியை ஏற்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்தநிலையில், தற்போது ஜனாதிபதி நிதியமைச்சராகக் செயற்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post