Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தமிழகத்துக்கு இன்றும் தஞ்சம் கோரிச் சென்ற எண்மர்!

August 22, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
தமிழகத்துக்கு இன்றும் தஞ்சம் கோரிச் சென்ற எண்மர்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையில் இருந்து உயிர் பிழைக்கும நோக்கில் இந்தியாவிற்கு இன்று அதிகாலையும் 8 பேர் தப்பிச் சென்றனர்

இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இருந்து தமிழகம் நோக்கி படகில் ஏற்றிச் செல்லப்பட்ட 8 பேர் இலங்கை படகு தனுஸ்கோடியில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

3 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரில் 3 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் அடங்குகின்றனர். இதேநேரம் நேற்றைய தினமும் எண்மர் சென்றிருந்தனர்.

தஞ்சம் கோரிச் சென்றவர்களிடம் தமிழகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Tags: அகதிக் கோரிக்கைசட்டவிரோத கடற் பயணம்சிறிலங்காதமிழகம்பொருளாதார நெருக்கடி
Previous Post

மஹிந்தவின் ஆலோசனையைப் பெறாது செயற்பட்ட கோத்தாபய

Next Post

இன்றைய ராசி பலன் – 23.08.2022

Next Post
இன்றைய ராசி பலன் –  23.08.2022

இன்றைய ராசி பலன் - 23.08.2022

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.