Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

ஜோசப் ஸ்டாலினுக்கு நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு!!

August 8, 2022
in உள்ளுர்
ஜோசப் ஸ்டாலினுக்கு நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவைமீறி மே 28 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜோசப் ஸ்டாலின் கடந்த 3 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தப்பட்ட அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அவர், கோட்டை நீதவான் நீதமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார், இதனையடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Tags: இலங்கைஉத்தரவுநீதிமன்றம்பிணைஜோசப் ஸ்டாலின்
Previous Post

சர்வக்கட்சி அரசில் இணைவது தொடர்பான முடிவை அறிவித்த ஜே.வி.பி!!

Next Post

கோட்டாபயவின் தடையை நீக்கிய ரணில் விக்ரமசிங்க!!

Next Post
பதில் பிரதமராகப் பதவியேற்ற ரணில் விசேட உரை!

கோட்டாபயவின் தடையை நீக்கிய ரணில் விக்ரமசிங்க!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.