இன்று ஊரடங்குச் சட்டம் நீக்கப்படாவிட்டால் 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும், ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தபடுத்தப்பட்டுள்ளதால் நாட்டின் மின் தேவை குறைந்துள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டால் அது அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.
அதனால் இன்று ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டால் மின்வெட்டு 5 மணி நேரம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post