Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கைக்கு மிகப்பெரிய உதவியைச் செய்யத் தயாராகும் ஆஸ்திரேலியா!!

July 5, 2022
in இலங்கை
இலங்கைக்கு மிகப்பெரிய உதவியைச் செய்யத் தயாராகும் ஆஸ்திரேலியா!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் கடல்சார் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி (David Holly) தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே டேவிட் ஹோலி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சினையை அவுஸ்திரேலியா நன்கு உணர்ந்துள்ளது. ஒரு தனி நாடு இந்நாட்டிற்கு வழங்கிய மிக உயர்ந்த மனிதாபிமான நிதி உதவியாக 50 மில்லியன் டொலர்களை அந்நாடு வழங்கியுள்ளது.

இது ஒரு ஆரம்பம் ஆகும். ஏனைய துறைகளிலும் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கப்படும் என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

கடல்சார் மற்றும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அவுஸ்திரேலியா முதலீட்டை ஊக்குவிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என ஹோலி மேலும் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி , இலங்கையுடன் அவுஸ்திரேலியாவின் நெருக்கமான ஒத்துழைப்பைப் பாராட்டினார்.

Tags: அவுஸ்திரேலியாஇலங்கைஉதவிகோட்டாபயடேவிட் ஹோலிஜனாதிபதி
Previous Post

இலங்கையில் இருதய சிகிச்சைக்காக ஏழாயிரம் பேர் காத்திருப்பு!!

Next Post

12 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!!

Next Post
12 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!!

12 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.