Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

அவுஸ்திரேலியாவில் பொலிஸார் மீது கத்திக்குத்து ; ஒருவர் சுட்டுக்கொலை

July 16, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
அவுஸ்திரேலியாவில் பொலிஸார் மீது கத்திக்குத்து ; ஒருவர் சுட்டுக்கொலை
0
SHARES
Share on FacebookShare on Twitter

அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் இடம்பெற்ற சம்பவமொன்றில் இரு பொலிஸார் கத்திக்குத்திற்குள்ளாகியுள்ள அதேவேளை நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.

மிகவும் ஆபத்தான சம்பவம் ஒன்றின் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை இந்த கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

.அவுஸ்திரேலியாவின் அடிலெய்டின் வடகிழக்கில் மிகவும் ஆபத்தான சம்பவமொன்றை தொடர்ந்து ஆயுதமேந்திய பொலிஸார் அந்த பகுதியை சுற்றிவளைத்துள்ளனர் .

இந்நிலையில் Campbelltown,பகுதியை சுற்றிவளைத்துள்ள பொலிஸார் பொதுமக்களை அந்த பகுதியை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags: #Australia#Campbelltown#Crime#Investigation#police#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

கனடாவில் 220 கோடி ஊதிய உயர்வு மற்றும் ஊக்கத்தொகை பெற்ற வங்கி ஊழியர்!

Next Post

ரொரன்றோவில் சாலையோரம் படுத்து உறங்கும் புகலிடக்கோரிக்கையாளர்கள்

Next Post
ரொரன்றோவில் சாலையோரம் படுத்து உறங்கும் புகலிடக்கோரிக்கையாளர்கள்

ரொரன்றோவில் சாலையோரம் படுத்து உறங்கும் புகலிடக்கோரிக்கையாளர்கள்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.