தமிழகத்துக்கு தப்பிச் செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு!! – இன்றும் ஒரு குடும்பம் தஞ்சம்!
இலங்கையின் மட்டக்களப்பைச் சேர்ந்த மூவர் தஞ்சம் கோரி தமிழகத்துக்குச் சென்றுள்ளனர்.
இன்று அதிகாலை இவர்கள் படகு மூலம் தமிழகத்தின் தனுஷ்கோடியை அடைந்துள்ளனர். பெண் ஒருவரும், இரு சிறுவர்களுமே இவ்வாறு சென்றுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு தஞ்சம் கோரிச் செல்லும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன.
Discussion about this post