Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

ஊர்காவற்றுறைக் கடலில் மீட்கப்பட்ட உடல்!! – பொலிஸார் தீவிர விசாரணை!!

March 3, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
ஊர்காவற்றுறைக் கடலில் மீட்கப்பட்ட உடல்!! – பொலிஸார் தீவிர விசாரணை!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஊர்காவற்றுறை, சுருவில் கடலில் மூழ்கி நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதே இடத்தைச் சேர்ந்த செல்லத்துரை விமலகுமார் (வயது-61) என்பவரே உயிரிழந்துள்ளார்.

காலைக் கடன்களுக்காகச் செல்வதாகக் கூறிச் சென்றவர் பின்னர் உயிரிழந்த நிலையில் இனங்காணப்பட்டார்.

சடலத்தை மீட்ட பொலிஸார் மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர். உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என்று ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

Tags: ஊர்காவற்றுறைகடலில் மூழ்கிசடலம்சுருவில்பொலிஸார்மீட்பு
Previous Post

யாழ். ஒருங்கிணைப்பு குழுவின் தனிக்காட்டுத்தனத்துக்கு ஆப்பு வைத்த பிரதமர்!

Next Post

வீட்டுக்குள் புகுந்த கும்பல் வாள்வெட்டு!! – மடக்கிப் பிடித்த மக்கள் கவனிப்பு!!

Next Post
வீட்டுக்குள் புகுந்த கும்பல் வாள்வெட்டு!! – மடக்கிப் பிடித்த மக்கள் கவனிப்பு!!

வீட்டுக்குள் புகுந்த கும்பல் வாள்வெட்டு!! - மடக்கிப் பிடித்த மக்கள் கவனிப்பு!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.